இலங்கை செய்திகள்

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம். நாடு கடந்த அரசாங்கம்

சிறிலங்கா சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்  அரசியற்  கைதிகளின்  விடுதலையினை  வலியுறுத்தி லண்டனில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  ஒன்று இடம் பெற்றுள்ளது கடந்த 20/12/2005 ஞாயிற்று கிழமை அன்று பிரித்தானிய  தலைநகரான லண்டனில்...

நிதானம் தவறிச்செயற்படின் கூட்டமைப்பை தமிழ் மக்கள் புறக்கணிக்கத் தொடங்குவர்! – முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன்

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நிதானத்துடனும், முன்னெச்சரிக்கை யுடனும்  நடந்து கொள்ளாவிட்டால் மக்கள் அதனைப் புறக்கணிக்கத் தொடங்கி விடுவார்கள். தமிழ் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்துவிடும். இவ்வாறு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்...

சம்பந்தனின் அரசியல் போக்கை விரும்பாத இந்தியா விக்னேஸ்வரனைத் தலைவராக்க முயற்சி

அமெரிக்காவிலிருந்து அரச பிரதிநிதிகள் அடிக்கடி இலங்கை வந்துகொண்டிருப்பதும் ஸ்ரீலங்காவின் அரச பிரதிநிதியாகவும், அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களையும் சந்தித்துச் செல்வதுந் தெரிந்ததே. சம்பந்தன் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலும் முதன்மை...

விரைவில் நிரந்தர கால்கட்டு சஜித் மற்றும் கருவுக்கு …!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து சஜித் பிரேமதாசவை நீக்க வேண்டும் என பிரதமர் ரணிலிடம் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கோரியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் பிரதமரிடம்...

பண்டிகை காலத்தில் 1000 பஸ்கள் சேவையில்

பண்டிகைக காலத்தில் 1000 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்த மாதம் 31 ஆம் திகதி வரை இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்பதோடு விசேட போக்குவரத்து சேவைகளும்...

முரண்பட்ட பொய்யையே அரசாங்கம் கையாள்கிறது!- வாசுதேவ நாணயக்கார

நாட்டின் இன்றைய அரசாங்கம் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொய்யையே கையாண்டு வருகிறது என்பது முதலாளித்துவ பொருளாதார நிபுணருக்கு கூட புரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

பாராளுமன்ற அமர்வு! உறுப்பினர்களின் கொடுப்பனவு பலமடங்கு அதிகரிப்பு

இதுவரை காலமும் பாராளுமன்ற அமர்வுகளின் போது வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினரின் ஒருநாள் வருகைக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 500 ரூபா வழங்கப்பட்டு வந்தது. இத்தொகையை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க இலங்கை...

சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை

பீல்ட் மார்சல் சரத் பென்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் என்று “தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு” கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர்...

பல்கலைக்கழக மாணவர்கள் இராஜாங்க அமைச்சரை வழிமறித்தனர்

தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசியர்கள் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில்...

ஹிருனிக்காவின் மெய்ப்பாதுகாவலர்கள் 6 பேருக்கு விளக்கமறியல்

தெமட்டகொட பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவுக்கும் தொடர்புள்ளதா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தெமட்டகொட பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் நாடாளுமன்ற...