இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு பூராகவும் உள்ள அனைத்து தேர்தல்...

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு பூராகவும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை...

நல்லிணக்கம் மைத்திரி அரசிலும் சாத்தியம் இல்லை- ஈ.சரவணபவன்

  இலங்கையின் 65வது சுதந்திரதின விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இலங்கை அந்நிய சக்திகளின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும், இனங்களுக்கிடையேயான தேசிய நல்லிணக்கத்தின் மூலமும் அபிவிருத்தியின் மூலமுமே வெற்றிகொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் இங்கு...

போராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை- அரியநேத்திரன் எம்.பி.

  பலபோராட்டங்களை நடத்தியும் அதற்கான எந்தத் தீர்வும் இதுவரைக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலும் நீதியில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலய உற்சவத்தின் இறுதி நாளான...

வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி!

  மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை நீடிக்காமல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டணை வழங்குமாறு சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இப்படுகொலையில் சம்பந்தப்பட்ட  சந்தேக...

வித்தியா கொலை தொடபில் நான்கு மயிர்களை தடையமாக நீதிமன்றிற்கு சமர்ப்பித்த பொலிஸ்

   யாழ் தட­ய­வியல் பொலிஸ் பிரிவின் சார்­ஜ­ன் றொசான் சில தட­யங்­களை மன்றில் முன்­வைத்து சாட்­சி­ய­ம­ளித்தார். 2015.05.14 அன்று ஊர்­கா­வற்­றுறை தலைமை பொலிஸ் நிலை­யத்தில் இருந்து தொலை­பேசி அழைப்புவந்­தது. 10ம் வட்­டாரம் ஆல­யடி சந்தி புங்­கு­டு­தீவு என்ற...

கடற்படை ‘கப்பக் குழு’ வெளியாகும் கொழும்பு, திருகோணமலை கடற்படை முகாம்களில் நடந்த இரகசியங்கள்!!

  மூன்று தசாப்த யுத்த காலத்தில் காணாமல் போனோ­ரது பட்­டியல் நீண்­டது. இந்நிலையில் யுத்தம் நிறை­வ­டைய ஒரு வருடத்­துக்கு முன் அதா­வது  2008 ஆம் ஆண்டு முதல் யுத்தம் நிறை­வ­டைந்து இரு ஆண்­டுகள் அதா­வது...

பொலிஸ் சார்ஜன்ட் சாட்­சியம் வித்­தி­யாவின் சடலம் நிர்­வா­ண­மாக காணப்­பட்­டது. (இதன்­போது குறுக்­கிட்ட நீதிவான் சடலம் காணப்­பட்ட விதத்தை குறிப்பிடு­வதைத்...

நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் விபரங்கள் யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­றுறை – புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தி­யா­வுக்கு இடம்­பெற்ற கொடுமை இலங்­கையின் முழு பெண்­க­ளுக்கும் இடம்­பெற்ற கொடூ­ரத்­துக்கு சம­மா­னது. இது ஒரு மிலேச்­சத்­த­ன­மான செயல் என்­பதில்...

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து: நால்வர் பலி! 21 பேர் படுகாயம். இன்று அதிகாலை மாங்குளம்...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை மாங்குளம் - கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வித்தியா, கொலை செய்யப்பட்ட பின்னர் பிரதான சந்தேகநபரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து...

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ச...