இலங்கை செய்திகள்

அளுத்கமவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாக பொதுபல சேனா

மோதலில் பிக்கு கொல்லப்பட்டதாக பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பொதுபல சேனா அளுத்கமவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாக பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. குறுஞ் செய்திகள் மற்றும்...

வல்பிட்டிய பள்ளிவாசலை அடித்து நொறுக்க திரண்டு வந்த பேரின வெறியர்களுடன் போராடிய நிலையிலேயே நிராயுத பாணிகளாக இருந்த முஸ்லிம்...

அளுத்கமை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நேற்று இரவு வல்பிட்டிய பள்ளிவாசலில் பேரின வெறியர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் எண்பதுக்கு மேற்பட்டோர் காயமுற்ற நிலையில்...

அலுத்கம தாக்குதல் சம்பவம் குறித்து- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

  அலுத்கம தாக்குதல் சம்பவம் தொடர்பில் பூரண அளவிலான விசாரணை நடத்தப்படும்; என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தற்போது பொலிவியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி டுவிட்டரின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார். சட்டத்தை கையில்...

கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவால் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் வெடிக்கும் அபாயம்

இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சில...

அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா விசாரணைக் குழுவிடம் 230,000 முறைப்பாடுகள்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவிடம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து நீதவான் கட்ரைட் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய...

ஐ நாவின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா, இல்லையா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்யும் என்று ஜனாதிபதி கூறியுள்ளது...

  ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. ஒரு ஜனநாயக அரசின் ஊடகப்...

போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள்அமைச்சர் ரம்புக்வெல எச்சரிக்கை

போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள், அவர்கள் அளிக்கும் சாட்சியங்களைப் பொறுத்து தீவிரமானதாக இருக்குமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக...

போக்கோ ஹராம் குழுவினரின் தாக்குதல்கள் நைஜீரியாவில் தீவிரமடைந்துவருகின்றன இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு...

சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம்

வெளிநாட்டில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசியல் பிரவேசம் மகிந்தவின் ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையாக அமையலாம் எதிர்வரும் 29ம் திகதி நாடு திரும்பியதும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜோதிட கணிப்பிபன்படி...

பாரா­ளு­மன்­றத்தைக் கேட்டு அர­சாங்கம் யுத்தம் நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்கு எதி­ராக 3 தட­வைகள் பிரே­ரணை...

பாரா­ளு­மன்­றத்தின் அனு­மதி பெற்று நீங்கள் யுத்­தத்தை நடத்­த­வில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் 3 தட­வைகள் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ரணை தொடர்­பிலும் பாரா­ளு­மன்­றத்தில் ஆலோ­சனை நடத்­த­வில்லை. இந்­த­நி­லையில் தற்­போது ஐ.நா.விசா­ரணை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விவாதம்...