இலங்கை செய்திகள்

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு

  காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின்விசாரணை களுக்கென இவ் வாரம் நான்கு விசேட குழுக்கள் அமைக்க ப்படவுள்ளன.  இது தொடர்பான தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக காணாமல் போனவர்கள்...

புத்தரின் போதனைகளையும் பௌத்த நெறிகளையும் பின்பற்ற தவறும் புத்த பிக்குகளை சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவர வேண்டும் வைத்திய...

புத்தரின் பஞ்சசீலம் எனும் ஐந்து ஒழுக்க நெறிகளாவன பொய் செல்லாமை, களவு இல்லாமை, மற்றவரை துன்புறுத்தாமை, முறையற்ற காமத்தை நாடாமை, மனதினை அசுத்தமாக்கும் விடையங்களில் ஈடுபடாமை என்பனவாகும். ஐPவகாருண்யம் எனப்படும். இரக்கம் முதன்மையா...

LTTE உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது.

  விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகளை முன்கொண்டு செல்லுகின்ற கட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்க...

  தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல இருக்கின்ற போதிலும் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்படுத்திய கருத்துக்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்...

ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : வெளிவரத உண்மைகள்

  வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடும் ஜோன் கெரி 2004 ஆம் ஆண்டு சுனாமி அழிவுகளின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராகவிருந்த கொலின் பவல் இரண்டு முன்னை நாள் அமெரிக்க அதிபர்களுடன் இலங்கை சென்றார். அதுவும்...

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் விசேடமாக 19 ஆவது திருத்தச் சட்டத்தின் விடயங்கள், அதனால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக...

  தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இரு வாரங்களுக்குள் ஆராய குழு ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்துள்ளது எனத் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில்...

4 வருடங்களின் பின் நாடு திரும்பிய நபர் 4 வருடங்களின் பின் நாடு திரும்பிய நபர் கைதுகைது-

  வெளிநாட்டுக்கு சென்று நான்கு வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பிய நபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்டவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில்...

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜோன் கெரியை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு மஹிந்த ராஜபக்ச, இலங்கைக்கான...

இராணுவ கோப்ரல் தொடர்பில் நாமல் ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் ஆயுதமொன்றுடன் பங்கேற்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஹம்பாந்தோட்டை ஹங்கொனுகொலபெலஸ்ஸவில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றுடன்...

செப்டெம்பர் மாத ஐ.நா அறிக்கையில் அமெரிக்கா நழுவல் நிலையில் அமெரிக்கா உள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தன்னுடைய இலங்கை விஜயத்தில் சமாதானம் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளதுடன், தமிழர் பிரச்சினையை ஒரு விடயமாக பார்க்காத சூழ்நிலை காணப்படுகிறது. செப்டெம்பர் மாத ஐ.நா அறிக்கையில் அமெரிக்கா நழுவல் நிலையில்...