இலங்கை செய்திகள்

கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இயங்காது காணப்பட்ட வளலாய் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை இன்று செவ்வாய்க்கிழமை...

  கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இயங்காது காணப்பட்ட வளலாய் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை இன்று செவ்வாய்க்கிழமை வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா திறந்துவைத்தார்.   பாடசாலையின் அதிபர் கே.ரவீந்திரன் தலைமையில்...

ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை, இராணுவ சேவை மற்றும் தொலைத்தொடர்பு ஆணையங்களுக்கு புதிய தலைவர்கள்.

லங்கா லொஜிஸ்டிக் என்ட் டெக்னொலஜி நிறுவனம், ரக்னா லங்கா பாதுகாப்பு சேவை, இராணுவ சேவை மற்றும் தொலைத்தொடர்பு ஆணையங்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் வாரியங்கள் நியமிக்கப்பட்டுள்ளன இதை உறுதிபடுத்தும் வகையிலான கடிதம் இன்று காலை...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை -பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதை தடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மகிந்த ராஜபக்சவிடம் சென்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை பாராளுமன்ற வளாகத்தில் கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்...

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பசில் ராஜபக்சவைக் கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை-பசிலை வரவேற்க வந்த கூட்டம்

  ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாரியாருடன் இன்று நாடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக அவர்கள் பயணப்பட்டு வந்த  EK 348...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எச்சரிக்கை...

எனக்கு பிள்ளைகள் இல்லை உண்மைதான் என்றாலும் நான் போதைப் பொருள் நாட்டுக்கு கொண்டு வரவில்லை…

எனக்கு பிள்ளைகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நான் போதைப்பொருள் கடத்துவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன, ரணில் விக்ரமசிங்கவை தனிப்பட்ட வாழ்க்கையைத் தொடர்புபடுத்தி நாடாளுமன்றில்...

மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்லவில் பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரகணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல்...

புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

    விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும், இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி...

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணைக் குழு அழைப்பாணை விடுத்திருந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தினூடாக...

  "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணைக் குழு அழைப்பாணை விடுத்திருந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தினூடாக இடைக்கால தடையுத்தரவைப் பெறமுடியும்'' எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிரணி உறுப்பினர்கள்...

இலங்கை திரும்பவுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

  இலங்கை திரும்பவுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள பசில் ராஜபக்ச தான் அரசியல் தீர்மானங்களை எடுத்த போதிலும் நிதி...