பிராந்திய செய்திகள்

பத்துவயதுப் பாலகியிடம் பாலியல் சேஷ்டை! பயிற்சியில் இருந்த எஸ்.ஐ. கைது

பத்து வயதுப் பாலகியொருத்தியிடம் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பை அண்மித்த கட்டான பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்குள்ள பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி...

இளம் நரம்பியல் வைத்தியர் ஹப்ஸா மபாஸ், காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தி சாதனை.

  இளம் நரம்பியல் வைத்தியர் ஹப்ஸா மபாஸ், காத்தான்குடியில் 90 நோயளர்களை இரு தினங்களில் குணப்படுத்தி சாதனை. காத்தான்குடியை அடுத்துள்ள பாலமுனைக் கிராமத்தில் வாழும் நான்கு பிள்ளைகளின் தந்தையான ஏழைக்குடும்பஸ்தர் ஒருவர் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பல...

சுத்தமான குடிநீர் கேட்டு ஹம்பாந்தோட்டை பொதுமக்கள் சாலை மறியல்

சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, ஹம்பாந்தோட்டையில் பொதுமக்கள் சாலை மறியல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் பொதுமக்களின் இந்த சாலை மறியல் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் அயல் பிரதேசங்களைச் சேர்ந்த...

பக்கத்து ஆசனத்தில் பள்ளி மாணவி தூக்கம்! செல்பி எடுக்கப் போய் மாட்டிக்கொண்ட இளைஞன்

பஸ்ஸின் பக்கத்து ஆசனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியொருவரின் முகம் தெரியும் வகையில் தன்னுடன் இணைத்து செல்பி எடுக்க முயன்ற இளைஞன் ஒருவன் வசமாக மாட்டிக்கொண்டுள்ளான். காலி அருகே பெந்தோட்டைப் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது....

வவுனியா வடக்கு பட்டிக்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்

வவுனியா வடக்கு மீள்குடியேற்ற கிராமமான பட்டிக்குடியிப்பு பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்வதாக மக்கள் கண்ணீர் விடுகின்றனர். வவுனியா வடக்கு, பட்டிகுடியிருப்பு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட துவரங்குளம், பாவற்காய்குளம், பட்டிக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்குள் மாலை வேளைகளில்...

மக்கள் பயன்பாட்டுக்கு மறுக்கப்பட்ட 2 வீதிகள், 7 ஆலயங்கள் 1 பாடசாலை, 60 வீடுகளை விடுவிக்க இணக்கம்:

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆட்சிமாற்றத்தின் பின்னர் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமலிருந்த 2 வீதிகள், 7 ஆலயங்கள் மற்றும் ஒரு பாடசாலை, 60 வீடுகள் ஆகியவற்றை விடுவிப்பதற்கு...

வரும் மாரியிலும் நாங்கள் சேற்றில் குளிப்பதா? கிளிநொச்சி அக்கராயன் வீதி குறித்து மக்கள் ஆதங்கம்

கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் மழையினால் கிளிநொச்சி அக்கராயன் வீதி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. ஒரு சில நாள் பெய்த மழைக்கே வீதியின் நிலமை இவ்வாறு காணப்படுகிறது என்றால் மாரி...

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன் முறைகளுக்கு என்ன பின்னணி?

யாழ்ப்பாணத்தில் சமீப நாட்களாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப் கேள்விக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு...

இளம் குடும்பஸ்தர் துப்பாக்கி சூட்டில் பலி! புத்தளத்தில் சம்பவம்!

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிபுரம் பிரதேசத்தில இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர், துப்பாக்கி பிரயோகத்தில் பலியாகியுள்ளார். 26 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின்...

குடிபோதையில் நடுவீதியில் வாகனத்தைக் கைவிட்டுச் சென்ற சாரதி! ஹங்வெல்லைச் சம்பவம் தொடர்பில் தகவல்

ஹங்வெல்லயில் கண்டுபிடிக்கப்பட்ட ஜனாதிபதி செயலக வாகனம், சாரதியொருவரின் குடிபோதை காரணமாக ஏற்பட்ட குளறுபடி என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஹங்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்துக்குரிய வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நடுவீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் வழங்கிய...