செய்திகள்

பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் காயம்

பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் காயமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலையிலிருந்து டயகம நோக்கிச்சென்ற தனியார் பஸ் வாலமலை எல்பட பகுதியிலே 10.10.2016 அதாவது இன்றைய தினம் காலை...

மனைவிக்காக அனில் அம்பானி கட்டிய வீடு எவ்வளவு கோடி தெரியுமா?

இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது மனைவி நீதாவின் மீது கொண்ட தீராக்காதலால், அவரின் விருப்பத்தின் பேரில் மும்பையில் ஆன்டிலியா என்ற மாடமாளிகையை கட்டியுள்ளார். கண்ணாடி மாளிகையான ஆன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தைக் கிழித்து...

கவனிப்பாளரால் 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்மனதை உருக வைக்கும் வீடியோ

    அமெரிக்காவில் குழந்தை கவனிப்பாளர் பெண், 4 வயது குழந்தை மீது உட்கார்ந்து அடித்து உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லூக்கா பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வீடியோவில் தோன்றும் குறித்த...

கல்வியமைச்சின் சுற்று நிரூபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல – சரவணபவன் எம்.பி

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைப் படம் எடுத்து வெளிப்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு செய்வதால் ஏனைய மாணவர்களுக்கு உளத் தாக்கம் ஏற்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுக் கல்வியமைச்சால்...

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் சட்ட விரோதமாக மண் ஏற்றிசென்ற வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமலும் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையிலும் மண் ஏற்றி சென்ற வாகனங்களை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை மண் ஏற்றுவதற்கான அனுமதிப்பத்திரம் இன்றி வெல்லாவெளி...

உலக மக்களை கண் கலங்க வைத்த மற்றுமொரு புகைப்படம் – கடலில் இருந்து மீட்கப்பட்ட கைக்குழந்தை

ஆபிரிக்க நாடுகள் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிகளவான மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர். இவ்வாறு ஆபத்தான கடல் பயணங்கள் மேற்கொள்ளும் போது...

ஆபாச திரைப்படம் தயாரிப்புக்கு பங்களித்த நால்வருக்கு சிறைத்தண்டனை

ஆபாச திரைப்பட தயாரிப்பில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆபாச காட்சிகள் உள்ளடங்கிய திரைப்படமொன்றை தயாரிப்பதற்கு பங்களிப்புச் செய்த தொலைக்காட்சி நாடக இயக்குனர், நடிகர், துணை நடிகர் மற்றும் நடிகை ஒருவருக்கு...

மாட்டு வண்டியில் வந்திறங்கிய வெள்ளைக்கார மாப்பிள்ளை!- யாழில் பழமை மாறாத திருமணம்

மேலைத்தேயவர்கள் தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு என்பவற்றில் தீராத பற்றுக் கொண்டவர்கள். அதனால் அவர்கள் நமது கலாசாரத்தில் அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர். நமது உடை, நடை, பாவனை என எல்லாவற்றையும் தங்களது மனதில் பதித்து...

உயிரிழந்த படையினருக்கு விசேட பூஜை! பங்கேற்க மஹிந்த மட்டக்களப்பு விஜயம்!

யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினருக்கான விசேட பூஜை நிகழ்வு, மட்டக்களப்பு விகாரையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெறவுள்ளது. இந்த விசேட பூஜை நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு நகருக்கு...

சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும் முன்னாள்,இந்நாள் பாதுகாப்பு செயலாளர்கள்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் சீன பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளனர். சீனாவின் பெய்ஜிங்கில் 60 நாடுகள் பங்கேற்கும் ஏழாம் சியெங்ஸான் பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பாகவுள்ளது. இந்த மாநாட்டில் தற்போதைய...