செய்திகள்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ம.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற...

இலங்கையில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரின் பெறுமதி சுமார் 158 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. வாகன இறக்குமதி தீர்வையாக மட்டும்...

நாட்டில் மீளவும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுகின்றது – அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

நாட்டில் மீளவும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதனை தடுக்க  எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு...

நிஸா பிஸ்வாலுக்கும் இலங்கைக் கடற்படை தளபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை

அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வாலுக்கும் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில்...

பிரபாகரன் சொன்னது சரி. பந்துல குணவர்தன

சிங்கள மக்களுக்கு எந்தவொன்றும் நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்பதில்லையென புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியி ருந்ததாகவும், அக்கருத்து சமகாலத்துடன் ஒப்பிடும்போது உண்மையானதாக தென்படுவதாகவும் மஹிந்த சார்பு குழு பாராளு மன்ற உறுப்பினர் பந்துல...

யாழ்.கந்தர்மடத்தில் திருட்டு முயற்சி முறியடிப்பு

வீட்டிலிருந்தவர்கள் விழித்துக்கொண்டதால் கந்தர்மட சந்தியில் இடம்பெறவிருந்த திருட்டு முயற்சி தடுக்கப்பட்டதாக யாழ் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக  அவ்வட்டாரங்கள் மேலும் தகவல் தருகையில் யாழ்ப்பாணம் கந்தர்மட சந்தியிலிருந்து யாழ் இந்து மகளிர்...

திறைசேரியின் அனுமதி பெற்று தான் மாகாண அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயத்தினை மேற்றுக்கொள்ள முடியும் – ஜனாதிபதி

மாகாண சபை உறுப்பினர்களும் , மாகாண அமைச்சர்களும் வெளிநாட்டு விஜயத்தின் போது அடுத்த வருடம் தொடக்கம் திறைசேரியின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றினூடாக ஜனாதிபதி ஊடப் பிருவி...

கட்சிகளை உடைப்பது ராஜபக்சக்களுக்கு பொழுதுபோக்கு-சந்திரிக்கா பண்டாரநாயக்க

கட்சிகளை உடைப்பது மஹிந்த ராஜபக்சக்களுக்கு பொழுது போக்காக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகள் வெயாங்கொடவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று...

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பதில் பிரதம நீதியரசர் பதவி

உயர்நீதிமன்ற நீதிபதியான பிரியசாத் டெப் என்பவர் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனும்...

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிரமதானப் பணிகள் இடம் பெற்று வருகின்றது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டில் சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை இடம் பெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கமும்...