செய்திகள்

மஹிந்த மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் – சோமவன்ச அமரசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். பிரிவினைவாதத்தை அரசியல் ரீதியில் தோல்வியடைய செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து...

மீண்டும் வீதியில் இறங்கிய ராவணா பலய.

தமிழ் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா பலய அமைப்பு இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தந்த ராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும்...

ஹரீனின் அமைச்சில் அமைச்சர் ராஜித்த மகன் புகுந்ததால் குழப்பம்.

அமைச்சர் ஒருவரின் மகன் ஒருவர், தமது அமைச்சில் பலவந்தமாக நுழைந்து குழப்பமான முறையில் செயல்பட்டதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட தகவல் குறித்து நேற்று அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்குமாறு ஜனாதிபதி...

விமலையும், கம்மம்பிலவையும் தனிமைப்படுத்திய தினேஷ்

சர்வ கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வதில்லையென்ற தீர்மானத்தில் விமல் வீரவங்சவும், உதய கம்மம்பிலவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த சார்பு குழுவிலிருந்து சர்வகட்சி கூட்டத்தில் எவரும் கலந்துகொள்வதில்லையென்ற தீர்மானத்துக்கு...

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்றால் ஏன் குளிக்க வேண்டும்..!

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக்...

பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் உணர்வுடன் கூடிய பிரான்சு வாழ் தமிழர்கள்!

  பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்து 18.11.2015 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில்...

வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துல ஹரிச்சநத்திர இன்று முதல் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலக...

  வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றிய பந்துல ஹரிச்சநத்திர இன்று முதல் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன   வவுனியாவில் சுமார் 4 வருடங்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய...

குமார் குணரட்னத்தை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

  குமார் குணரட்னத்தை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை: மங்கள- இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்! நாவின்ன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து...

அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்த்து இராவணா பலய அமைப்பு ஆர்ப்பாட்டம்

  அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ள இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக...

மன்னார் யாழ்ப்பாணம் ஏ 32 பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்…

  மன்னார் யாழ்ப்பாணம் ஏ 32 பிரதான வீதியை பார்வையிட்டார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்...   நாட்டின் பல பாகங்களிலும் ஏற்ப்பட்ட சீரற்ற காலநிலையால் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தால் மன்னார் யாழ்ப்பாணம்...