அரசியல் கைதிகளின் விடுதலையினை யாரும் எதிர்க்க முடியாது: சரத் பொன்சேகா
இலங்கையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள நிலையில், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படாது,...
தான் பதவியில் இருக்கும் நிலையில் இன்னொருவருக்கு நியமனம்! டாக்டர் திலங்க சமரசிங்க அதிருப்தி
தான் பதவியிலிருக்கும் போது அந்த பதவிக்கு வேரொருவரை நியமித்துள்ளதாக டாக்டர் திலங்க சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னை பதவி நீக்கம் செய்யப்பட்டமை குறித்த தனக்கு முன்னறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என தேசிய அபாயகர ஓளடதங்கள்...
நேற்று கைதான தமிழக மீனவர்கள் இன்று விடுவிப்பு
இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த 11 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள...
எச்.என்.டி.ஏ மாணவர் பிரச்சி்னை தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு
எச்.என்.டி.ஏ. மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பான அறி்க்கையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி...
தீபாவளி திருநாளை கறுப்பு கொடி ஏந்தி தான் கொண்டாடுவோம்: தொழிலாளர்கள் சூளுரை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா...
காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு வடக்கு கிழக்கிற்கு விஜயம்:
காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ய உள்ளது.
பலவந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 9ம்...
எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வேண்டாம் – சரத்பொன்சேகா:-
எந்தவொரு மாகாணசபைக்கும் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்...
மாலைதீவு பிரஜை நாடு கடத்தல் தொடர்பில் உள்நாட்டு சட்டங்கள் மீறப்பட்டுள்ளன – அரசாங்கம்:
மாலைதீவு பிரஜை ஒருவர் நாடு கடத்தப்பட்ட விடயம் தெடர்பில் உள்நாட்டு சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
18 வயதான மாலைதீவு பிரஜை ஒருவரை அண்மையில் இலங்கை அரசாங்கம் நாடு கடத்தியிருந்தது.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன்...
அவன்ட் கார்ட் சம்பவம் காரணமாக அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதம்:
அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் அமைச்சரவையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோர் அமைச்சரவையில் அவன்ட் கார்ட் சம்பவம் குறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு...
பத்து இந்திய மீனவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு
பத்த இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படையினர் குற்றவியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அண்மையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் பத்துபேருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே குறித்த மீனவர்கள், இலங்கைக் கடற்படைக்கு...