செய்திகள்

அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரியும் , சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இன்று...

எவராலும் என்னைக் கைது செய்ய முடியாது – கருணா

எவரினாலும் தம்மைக் கைது செய்ய முடியாது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தம்மைக் கைது செய்யும் என்ற அச்சம் கிடையாது என அவர்...

அவன்ட் கார்ட் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியாகவில்லை

அவன்ட் கார்ட் தொடர்பான விசாரகைள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் காலி கடற்பரப்பில் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்...

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னதாக இந்த சமூகத்தை தூக்கிலிட வேண்டும்

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னதாக இந்த சமூகத்தை தூக்கிலிட வேண்டுமென ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு கயிறு தேடுவதனை விடவும், சமூகத்தை தூக்கிலிடவே வலுவான கயிறு தேட...

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி கைதிகளுக்கு இந்த ஆண்டு நிறைவிற்குள் தீர்வு வழங்கப்படும்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி கைதிகளுக்கு இந்த ஆண்டு நிறைவிற்குள் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய...

வவுனியாவில் இன்று மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

வவுனியாவில் இன்று மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. வவுனியா இறம்பைக்குளம் அருந்ததி மண்டபத்தில் இன்று ( 15.10.2015 ) காலை 10.30 மணி அளவில் மீனவர் சங்க ஊடகசந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு...

நியூசிலாந்தின் சமூக ஆர்வலர் செயற்பாட்டாளர் தமிழ் பற்றாளர் ஆறுமுகம் தேவராஜன் காலம் ஆனார்

நியூசிலாந்தின் சமூக ஆர்வலர், செயற்பாட்டாளர், தமிழ் பற்றாளர்  ஆறுமுகம் தேவராஜன் காலம் ஆனார்.  நியூஸிலாந்து தமிழ் மூத்த பிரசைகள் சங்கத் தலைவராக இருந்த ஆறுமுகம்  தேவராஜன் தமிழ் புலம்பெயர் அகதிகள் தொடர்பாக குரல்...

விடுதலைப் புலிகளின் நெத்தலிகளை பிடிப்பதில் அர்த்தமில்லை – சரத் பொன்சேகா: குளோபல் தமிழ் செய்தியாளர்

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதில் சிக்கல் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநான்...

உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் ஆறு பேர் வைத்தியசாலையில்

தம்மை விடுவிக்கக் கோரி, வெலிகடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகளில் ஆறு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல்...

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி வீதியில் இறங்கிய மக்கள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சம உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் இடதுசாரி கட்சி...