செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை

  ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் போரிஸ் நெம்ட்சொவ் (Boris Nemtsov) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலை...

எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  எதிர்வரும் ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம் பூர்த்தியாகவிட்டாலும், பூர்த்தியாகினாலும் தேர்தலை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா ஆற்றிய உரை

  24.02.2015 ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபையின் 25வது அமர்வின்போது வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா ஆற்றிய உரை நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்தில் உள்ள கனகராயன் ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றப்பட்டு...

பாதர் சந்திராவை கொலை செய்தவரிற்கு அமைச்சு பதவியா..?? மக்களே… விடுதலைப்புலிகளையும் போராட்டத்தை ஆதரித்து நின்றமக்களையும் அழித்தொழிப்பதற்கு இந்திய படையினருடன்,...

எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம், இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை...

கிழக்கு மாகாண அமைச்சரவை தெரிவு மனவருத்தம் அளிக்கின்றது. துரைரட்ணத்தை நிராகரித்தது, அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களை நிராகித்தமைக்குச் சமம்!...

  கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப்பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படுவதை எம்மால்...

கிராம அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தியோகத்தர்களுடனான விசேட ஒன்று கூடல் – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்…

  கிராம அபிவிருத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் உத்தியோகத்தர்களுடனான விசேட ஒன்று கூடல் - வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்.... வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனைத்து மாவட்ட கிராம அபிவிருத்தி...

இன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்

இனஇன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)- நிராஜ் டேவிட்இன அழிப்பு என்றால் என்ன?- ( உண்மையின் தரிசனம் பாகம்-1)-...

மக்களின் ஆணையை புறந்தள்ள முடியாது எனவும் மக்களின் ஆணைக்கு இணங்க மறுத்தால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்ல...

  நிறைவேற்று அதிகாரம் சம்பந்தமான விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தேசிய நிறைவேற்றுச் சபையின் பொது நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்குமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என...

.சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பில்...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட எந்த வகையிலும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது

  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கூட்டணிக் கட்சிகள் எப்படியான முயற்சிகளில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள சிரேஷ்ட தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை கடுமையாக...