செய்திகள்

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்­வினை காண இவர்கள் விரும்­பினால் ஆரம்­பத்­தி­லேயே அதி­காரப் பகிர்வு பற்றி வலி­யு­றுத்­தி­யி­ருக்க முடியும்.- சுரேஷ்...

சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் அனைத்­துத்­த­ரப்பு இணக்­கப்­பாடு தொடர்பில் பேசு­கின்­றனர். அதி­காரப் பகிர்வு விட­யத்தில் அர­சாங்கம் எம்முடன் பேசத் தயாரா? என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கேள்வி எழுப்­பி­யது. சர்­வ­தே­சத்தின் நடு­நி­லைமை இருந்தால் மாத்­தி­ரமே...

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை -வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விசாரணை செய்யவுள்ளது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த தகவலை...

பிள்ளையான் மற்றும் கருணாவுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முடக்கிவிட்டுள்ளது

பிள்ளையான் மற்றும் கருணாவுக்கு எதிரான செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. யுத்த காலத்தின் போது அவர்கள் இருவரும் அரசாங்கத் தரப்புக்கு அத்தியாவசிய தேவைகளாக இருந்தார்கள். குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின்...

சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைத்து நடக்க வேண்டும்

சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச விசாரணைக்குழு, சிறிலங்காவுக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியுள்ளது. மனித உரிமைகள் மாநாட்டின் ஆரம்ப தினத்தில் உரையாற்றி இருந்த அமெரிக்காவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான தூதுவர் கீத்...

“பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்றால் அது எமக்கு நாமே யானை தன் தலையில் மண்னை போட்ட கதை போன்றதே அமையும்:”

தமிழர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்த முன்னைய அறிக்கைகளை வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விவாதியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் அட்டவனைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும்...

அரச படையினர் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பாலாரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள்

யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் லண்டன் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்த வலயங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் நோக்கிலான பிரகடனமொன்றை அமுல்படுத்தும் பிரித்தானியாவின் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது என...

ஜெயலலிதாவின் உருவப்பொம்மை எரிப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று வலியுறுத்தியே அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு...

நிதி ஒதுக்கீட்டை தடுப்பதற்கு இலங்கை இரகசியமாக முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அரச படைகளினாலும் விடுதலைப் புலிகளினாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரிப்பதற்கான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டை தடுப்பதற்கு  இலங்கை...

பிச்சைக்காரரை தாக்கும் பிரேசில் நாட்டை சேர்ந்த பொலீஸ் கும்பல்

  உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி பிரேசலில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள மைதானங்களின் அருகில் (மைதானத்திற்குள் அல்ல) வாழும் ஏழை மக்களை, அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும், அசிங்கமானதொரு நடவடிக்கையில்...

மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது

மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு இந்தியா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் 82 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்திருந்தனர். அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களே இவ்வாறு தலைமன்னார், நெடுந்தீவு...