உலகச்செய்திகள்

 தெரேசா மேவின் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா?

பிரித்தானியாவின் பிரதமராக தெரேசா மே பொறுப்பேற்ற பின்னர் அவருக்கான ஆண்டு ஊதியம் எவ்வளவு என்பது தான் பொதுமக்கள் மத்தியில் எழுந்த கேள்வி. பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவின் ஆண்டு ஊதியம் £150, 402 என...

கட்டாருக்கான நிபந்தனைகளைத் தளர்த்திய அரபு நாடுகள்

கட்டார் நாட்டுடான உறவை மீண்டும் தொடர்வதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரபு நாடுகள் தளர்த்தியுள்ளன. முதலில் 13 நிபந்தனைகளை விதித்திருந்த அரபு நாடுகள், தற்போது அதை ஆறாக குறைத்துள்ளன. பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண இந்த நிபந்தனைகளை கட்டார்...

பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கும் ஜனாதிபதி

சந்தைப்பகுதிகள், நதிக்கரைகள் மட்டுமல்ல பாடசாலைகளிலும் வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சிறப்பு அதிரடிப்படையினர் மரண தண்டனையை நிறைவேற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் ஆட்சியாளர் கிம் ஜோங் உன் சர்வாதிகாரி போலவே ஆட்சி செய்து வருவதாக...

102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்து கடத்த முயன்ற பெண்

சீனாவில் இளம் பெண் ஒருவர் 102 ஐபோன்களை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளார். ஹாங்காங்கிலிருந்து, சீனாவிற்கு இளம்பெண் ஒருவர் சட்டவிரோதமாக ஐபோன்களை கடத்த முயன்றதால், அவரை விமானநிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Shenzhen...

 பதவியை ராஜினாமா செய்த இராணுவ தளபதி

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரானுக்கும் அந்நாட்டு இராணுவ தளபதிக்கும் இடையே பனிப்போர் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இராணுவ தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சரான...

ஜேர்மன் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்ட பெண் அகதி

ஜேர்மனியில் விவாகரத்து கோரி பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது புர்கா அணிந்து இங்கு வரக்கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் Brandenburg பகுதியில் உள்ள Luckenwalde நீதிமன்றத்தில், சிரியாவில் இருந்து அகதியாக...

பிரித்தானியா விலக இத்தனை பில்லியன் டொலர்கள் தரவேண்டும்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற 115 பில்லியன் டொலர்களை கொடுக்க வேண்டும் என பிரான்ஸ் பொருளாதார அமைச்சர் லீ மெயர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாடளுமன்றத்தில் இது...

பிரித்தானியாவில் புதிய 10 பவுண்ட் நாணயத்தாள் அறிமுகம்

10 பவுண்ட் பெறுமதியான புதிய நாணயத்தாளை பிரித்தானியா வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் புதிய நாணயத்தாள் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் வாழ்ந்த நாவலாசிரியரான ஜேன் ஓஸ்டனின்...

தன்னை ஈவ்டீஸிங் செய்த இளைஞனுக்கு பேஸ்புக் மூலம் பாடம் புகட்டிய தைரிய மங்கை!

ஆணும் பெண்ணும் சமம் என அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருந்தாலும், நடைமுறை வேறு விதமாக உள்ளது. போதைப் பொருளாகவும் ஆணுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களாகவும் பெண்கள் பார்க்கப்படுகிறார்கள். வரதட்சணை, குடும்ப வன்முறை, பாலியல் வன்புணர்வு,...

நாஜிகளின் வதை முகாமில் இளவரசர் வில்லியம் தம்பதியினர்

உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பில் சுவிஸ் நாட்டில் மாயமான தம்பதிகள் சடலமாக மீட்பு மற்றும் நாஜிகளின் வதை முகாமில் சென்று பார்வையிட்ட இளவரசர் வில்லியம் தம்பதியினர். பிரான்சின் கலே பிராந்தியத்தில்...