ஈழத் தமிழர்களின் அச்சத்தால் கனேடியப் பிரதமர் மார்க்கம் தொகுதியில்!
கனடாவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் அந்நாட்டுப் பிரதமர், மார்க்கம் தோன்கில் தொகுதியில் நேரடியாக களமிறங்கிச் செயற்பட்டுவருகின்றார்.
இதேவேளை அத் தொகுதியில் கன்சவேர்டி கட்சியின் சார்பில் ஈழத் தமிழரான ராகவன் பரஞ்சோதி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அங்கு நடைபெறவிருக்கும்...
90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஜேர்மனி நாட்டில் 90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மோரோக்கோ நாட்டை சேர்ந்த 19 வயதான வாலிபர் ஒருவர் ஸ்பெயின் நாட்டில் சில ஆண்டுகள்...
ஆடைகளை அவிழ்த்து விடு: பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அதிகாரிகள்
ஜேர்மனியின் பிராங்பர்ட் விமானநிலையத்தில் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக இந்திய பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்தியாவின் பெங்களூரை சேர்ந்தவர் Shruthi Basappa, இவர் ஐஸ்லாந்து நாட்டை சேர்ந்த நபரை...
டிரம்ப் அதிரடி உத்தரவு: சுவிஸ், கனடா உட்பட 16 நாடுகளுக்கு சிக்கல்
அமெரிக்காவின் வர்த்தகம் பாதிப்பதை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும், சீனா, ஜப்பான், ஜேர்மனி, மெக்ஸிக்கோ, ஐயர்லாந்து, இந்தியா, வியட்நாம், இத்தாலி, தொன் கொரியா, மலேசியா,...
மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்
பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர் பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப்...
ஈராக் தாக்குதலில் 200 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி: முடிவு நெருங்குறதா?
ஈராக் நாட்டின் எல்லையில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் சுமார் 200-க்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் படர்ந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க அமெரிக்கா...
பிரித்தானியாவில் இன்று முதல் அதிரடி சட்டங்கள்
பிரித்தானியாவில் முக்கிய சட்டங்கள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
ஊதியம்
பிரித்தானியா அரசின் சார்பில் வெளிவந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், 25 வயதுக்கு மேற்பட்ட பணியில் இருக்கும் நபர்களுக்கு குறைந்த ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு £7.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
18-20...
டிரம்பை கடுமையாக சாடிய ஹிலாரி
சர்வதேச சுகாதார, வளர்ச்சி திட்டங்களை பட்ஜெட்டில் நீக்கியது டொனால்டு டிரம்ப் செய்த மிகப்பெரிய தவறு என ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்து தனது முதல் பட்ஜட்டை...
லாட்டரியில் 12-மில்லியன் டொலர்கள் வென்றவர் விருப்பம் என்ன தெரியுமா?
ஒன்ராறியோ மனிதன் ஒருவர் தனது 12-மில்லியன் டொலர்கள்லாட்டரி பரிசு பணத்தின் ஒரு பகுதியாக 11-வருடங்களாக காணாமல் இருந்த தனது தாயாருடன் மீண்டும் சேரப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஷிபா ஷிபா என்பவர் வூட் பிறிட்ஜ், ஒன்ராறியோவில் வசிப்பவர்....
சுவிஸில் மாடுகளுக்கு அக்குபஞ்சர் முறையில் வைத்தியம்
சுவிற்சர்லாந்தில் பசுக்களுக்கு ஊக்கமருந்துகள், நுண்ணுயிர் கொல்லிகளை செலுத்துவதற்கு பதில் அக்குபஞ்சர் முறை அமுலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சுவிஸில் மாட்டிறைச்சிகாக கொல்லப்படும் மாடுகள் மரணிக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க ஊக்க மருந்துகள், எதிப்பு அழற்சி...