உலகச்செய்திகள்

பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள உலகம்

1945 ஆம் ஆண்டின் பின்னர் உலகம் பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. யேமன், தென்சூடான், சோமாலியா மற்றும் நைஜீரிய முதலான நான்கு நாடுகளில் 22 கோடிக்கும்...

ஆபத்தான நிலையில் உலகம் – அதனை தடுக்க வழிகள் என்ன? – பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் 

உலகை பாதுகாப்பதற்காக உள்ள இறுதி செயற்பாடு குறித்து, மிகவும் அறிவாளியான நபராக கருதப்படும் பேராசிரியர் ஸ்டீபன் ஹோகிங் கருத்து வெளியிட்டுள்ளார். தற்போது உலகின் பல பாகங்களில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்....

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜொப்ஸ். இவர் உலக வரலாற்றில் அமெரிக்க டொலர் 700 பில்லியன் பெறுமதியான தனது நிறுவனத்தின் சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் இறக்கும் தருவாயில் அவர் கூறிய வார்த்தைகள்...

 நூற்றுக்கணக்கானவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை

மியான்மரில் நூற்றுகணக்கான ரொஹிங்கியா இஸ்லாமியர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதுமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மியன்மாரில் சுமார் பத்துலட்சம் ரொஹிங்கியா இஸ்லாமியர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அங்கே குடியுரிமை இல்லை. அந்நாட்டின் ராணுவத்தினர் அவர்களை...

இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்

சிரியாவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிக்குண்டு தாக்குதலில் சுமார் 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரியாவின் தலைநகரான Damascus நகரில் தான் இந்த கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தலைநகரில் அமைந்துள்ள Bab al-Saghir...

இளம்பெண்களை கொன்று சாத்தான் வழிபாடு நடத்திய கொடூர கும்பல்

அமெரிக்காவில் இளம்பெண்களை கொன்று, சாத்தான் வழிபாடு நடத்திய கொடூர கும்பல் ஒன்றை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த தெருச்சண்டை கும்பல் ஒன்றை அண்மையில் சந்தேகத்தின்பேரில் பொலிசார் விசாரித்துள்ளனர்....

மகளை எரித்து கொன்ற தாயாருக்கு ஆயுள் தண்டனை

கனடா நாட்டில் பெற்ற மகளை எரித்து கொன்ற தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடாவில் உள்ள கல்கேரி நகரில் Laura Coward என்ற தாயார் தனது 9...

ஜெயலலிதா அறைக்கு அருகில் இருந்தவர் பரப்பு தகவல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று ஜெயலலிதா அறைக்கு அருகில் இருந்த மருத்துவரிடம் இது குறித்து கேட்டதாகவும், அதற்கு அவர்கள் அளித்த...

உலகிலேயே அழகான திருநங்கை 

உலகிலேயே அழகான திருநங்கை என்ற பட்டத்தை தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் அழகான திருநங்கைகளை தெரிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று தாய்லாந்து நாட்டில் கோலாகலாமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா,...

 பன்னீர் செல்வத்தை தாக்கிய வளர்மதி

பன்னீர் செல்வத்தை ஜீரோ பன்னீர் செல்வம் என்று தான் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பார் என தமிழ்நாடு பாடலூல் நிறுவனத்தில் தலைவர் வளர்மதி கூறியுள்ளார். அதிமுகவின் ஒரே எதிரி யார் என்றால்...