உலகச்செய்திகள்

பெண்களை மதிக்காத டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆகலாமா? – ஹிலாரி 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் நேரடி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். எதிர்வரும் நவம்பர் 8-ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...

சார்க் மாநாடு நடைபெறுமா?- மாநாட்டிற்கு 4 நாடுகள் புறக்கணிப்பு!

பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் இடம்பெறவுற்ற சார்க் மாநாட்டில் இந்தியபிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப் போவதில்லை என இந்தியா நேற்று அறிவித்துள்ளது. இந்திய இராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மிகப்பெரியதாக்குதலை நடத்தினர். இதன்...

டுபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம் மூடவைத்த ஆளில்லா மர்ம விமானம்

  உலகின் மிகவும் சுறுசுறுப்பான டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு...

உலக வரலாற்றில் முதன் முறையாக! மூன்று பேருக்கு பிறந்த குழந்தை

இன்றைய நவீன மருத்துவ உலகின் வளர்ச்சியாக மூன்று பெற்றோர் சேர்ந்து மரபணு மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. I.S and M.H என அழைக்கப்படும் இருவர் கருச்சிதைவு பிரச்சைனையால், இளம்...

கையில் தலையுடன் ரத்தம் சொட்ட சொட்ட வந்த இளைஞன்! ஏன் இந்த நிலை?

சமீபத்தில் சமூக வலைதளங்களில் கையில் வெட்டிய தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு இளைஞனின் புகைப்படம் வைரலாக பரவியது. அவர் தன் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்தவனை கொன்றதாக சரணடைந்தார். இந்த சம்பவம் காவலர்களுக்கே...

பிரபல வீராங்கனைக்கு நேர்ந்த விபரீதம்! பேஸ்புக்கில் வெளியான திக் திக் நிமிடங்கள்!

பிரான்சில் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் Rebeka Masarova மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை குறித்து Rebeka Masarova தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்தே...

நான் முதல்வராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது! சீமான்

நான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு,...

5 கோடி கடனுக்காக முதியவரை மணக்கும் பெண்… கடைசியில் நிகழ்ந்த எதிர்பாராத மாற்றம்!…

தமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு...

கூட்டமைப்பு முக்கியஸ்தர்களை ஜெனீவா வீதிகளில் இழுத்த இளைஞர்கள்….

  சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமகளுக்கான் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி பேரணி ஒன்று...

புற்றுநோயிற்கு பாரம்பரிய சிகிச்சை முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட நடிகை பரிதாபமாக பலி!

  தனக்கு ஏற்பட்ட புற்றுநோயிற்கு பாரம்பரிய சிகிச்சை முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட சீன நடிகையொருவர் உயிரிழந்துள்ளார். சீனாவை சேர்ந்த 26 வயதுடைய Xu Ting என்ற நடிகையே இவ்வாறு துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். எவ்வாறாயினும் , நோயினை கண்டறிந்த...