உலகச்செய்திகள்

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 44 பேர் பலி

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 44 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசார் கொல்லப்பட்டுள்ளனர். ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில்...

பீகாரில் கார் மீது ரெயில் மோதி பதினோரு பேர் பலி

பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் கார் மீது ரெயில் மோதிய விபத்தில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட பதினோரு பேர் பலியானார்கள். சம்பரன் மாவட்டத்திற்குட்பட்ட பெட்டையா கிராமம் அருகேயுள்ள ராஜ்காட் ஆளில்லா ரெயில்வே கேட்டை...

N  த்ரிஷா சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம ஆசாமிகள் நடிகையை பட்ட பகலில் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த படுகொலை சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது....

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட பாக். அரசியல் தலைவர் அல்டாப் உசைனுக்கு ஜாமின்

பண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முத்தாகிதா குவாமி இயக்க தலைவர் அல்டாப் உசைன் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 60 வயதான அல்டாப்...

மோடி உடை அணியும் பாணிக்கு அமெரிக்க ஊடகங்கள் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உடை அணியும் பாணிக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மோடி, ஒவ்வொரு மேடையிலும் விதவிதமான...

ஐநா மனித உரிமை கமிஷன் உயர் கமிஷனராக ஜோர்டான் இளவரசர் தேர்வு

ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் கமிஷனராக ஜோர்டான் நாட்டை சேர்ந்த இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த பதவியை வகித்து வரும் நவி பிள்ளையின் பதவிக்காலம்...

சிங்கப்பூரில் 179 ஆண்டுகள் பழமையான கோவில் சீரமைப்பு

சிங்கப்பூரில் 179 ஆண்டு பழமையான கோவில் சீரமைக்கப்பட்டது. சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக இங்கு தமிழர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த நிலையில் இடம் பெயர்ந்து அங்கு குடியமர்ந்த தமிழர்கள் கடந்த...

சீன அதிபர் போன்று தோற்றமளிக்கும் இறைச்சி உணவு வியாபாரி

சீன அதிபரை போன்று தோற்றமளிக்கும் இறைச்சி உணவு வியாபாரி இன்டர்நெட் மூலம் பிரபலமானார். சீனாவில் உள்ள ஹூனான் நகரை சேர்ந்தவர் ஷாவோ ஜியான்ஹூவா. இவர் ஹூனான் பல்கலைக்கழக மாணவர் விடுதி அருகே இறைச்சி உணவு...

இஸ்ரேல் ஜெயிலில் உள்ள பாலஸ்தீன கைதிகள் உடல்நலம் குறித்து ஐ.நா. கவலை

இஸ்ரேல் சிறையில் இருக்கும் 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும். சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கடந்த ஒரு மாதமாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்கள்...

வரலாற்றில் முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு

கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிலவும் மத மாச்சர்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன் முயற்சியாக கத்தோலிக்க கிருஸ்தவர்களின் தலைமை வழிபாட்டு ஸ்தலமான வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம்...