உலகச்செய்திகள்

பிரேசில் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்மணிகளுக்கு கால்பந்து போட்டித்தொடர் என்பது பணம் அறுவடை செய்யும் சீசன்.

உலகின் மிகப்பழமையான தொழிலை செய்து கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விப் பதற்காக, பிரேசில் நாட்டில் சுமார் 10 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். வாடிக்கை யாளர்களை கவருவதற்காக, ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்புகளுக்கு சென்று பயிற்சி...

குஜராத் மாநிலத்தில் 2000 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டதற்கு நரேந்திரமோடியே காரணமாக இருந்தார்

பெருமளவிலான இந்தியர்கள் நரேந்திர மோடியை நவீன மோசஸாக முன்னிறுத்துகிறார்கள். வீதிகளில் பாலாறும் தேனாறும் ஓடுமாறு செய்யும் வல்லமை அவருக்கு உண்டு என்றும் அடுத்த பிரதமராக வருவதற்கு மோடியே சரியான தேர்வு என்றும் அவர்கள்...

நவநீதம்பிள்ளையின் உத்தியோககாலம் வருகின்ற Septemper மாதத்துடன் முடிவடைகின்றது

ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரான நவநீதம்பிள்ளை கடந்த செவ்வாய்க் கிழமை (10.06.14) கென்வ்(f) நகரில் ஆற்றிய தன் இறுதி உரையில், ஐரோப்பிய அரசியல் வாதங்களை மிகவும் பரிகாசத்திற்கு உள்ளாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதிலும் மிக வேகமாக...

தலிபான்களை அடக்க நவாஸ் ஷெரிப்பிற்கு ராணுவம் ஆலோசனை

கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் ரத்தம் தோய்ந்த கிளர்ச்சிகளில் ஈடுபட்டுவரும் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் காணும் முயற்சிகளை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் முயற்சித்தார்.ஆனால், பலனேதும் ஏற்படாத நிலையில்...

அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பிலிப்பைன்சில் கைது

சர்வதேச பயங்கரவாதியான பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளகர்த்தர் காயிர் முண்டோஸ். இந்த இயக்கம் மேற்கத்திய சுற்றுலாப்பயணிகளை கடத்தி பிரபலமானது.பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு...

பிச்சைக்காரரை தாக்கும் பிரேசில் நாட்டை சேர்ந்த பொலீஸ் கும்பல்

  உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டி பிரேசலில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள மைதானங்களின் அருகில் (மைதானத்திற்குள் அல்ல) வாழும் ஏழை மக்களை, அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தும், அசிங்கமானதொரு நடவடிக்கையில்...

உலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் சுறா மீன்களுக்கு நடுவே

    உலகின் நீர்முழ்கி கண்ணாடி உணவகம் Conrad – Maldives- hotel என்ற பெயரில் five star resort ஒன்றினில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, இந்தியப் பெருங்கடலில் 5 மீற்றர் கடலின் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ள நீர்முழ்கி...

‘ஜி – 7’ மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிர்ப்பு: மறுநாள் நடந்த ‘டி – டே’ கொண்டாட்டத்தில்...

  பாரீஸ்: உக்ரைன் நாட்டில் உள்நாட்டு போரை தூண்டி விடுவதாக கூறி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, 'ஜி - 7' மாநாட்டில் அனுமதி மறுக்கப்பட்டு, அமெரிக்கா உட்பட பல நாடுகள், ரஷ்யாவுக்கு வெளிப்படையாக...

காங்கோ நாட்டில் இனக்கலவரம்: 30 பேர் பலி

காங்கோ நாட்டின் கிழக்கு ஜனநாயக குடியரசில் நேற்று இரவு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அங்குள்ள சர்ச் ஒன்றில் இவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது...