விளையாட்டுச் செய்திகள்

ஹாக்கி: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தியது இந்தியா

ஆர்ஜென்டீனாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். ரியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது...

ஒலிம்பிக்: இன்று களமிறங்குகிறார் தமிழகத்தின் சதீஷ் சிவலிங்கம்!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் இன்று களமிறங்குகிறார். இவருடைய போட்டி, மாலை 6.30 மணிக்குத் தொடங்குகிறது. வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம் வெல்லக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு...

டெஸ்ட்: இந்திய அணியை மீட்டுக்கொண்டு வந்த அஸ்வின்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட் செய்யத் தொடங்கியுள்ள இந்திய அணி, முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான...

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புலனற்றோரின் சத்தப்பந்து கிரிக்கெட் போட்டி!

கண் பார்வை அற்றோர் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்றால் அது நம்புவது கடினம். ஆனால் அவ்வாறானதொரு புதிய முயற்சியை இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் முன்னெடுத்துள்ளனர். ஓசை...

கனடாவில் நடைபெறும் கோடைகால விளையாட்டு போட்டி – 2016

கனடாவின் மொன்றியலில் நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சார்பில் கோடைகால விளையாட்டு போட்டி நடைபெறவிருக்கிறது. Volleball Tournament - 2016 என்ற விளையாட்டு போட்டி வருகிற 14 ஆம் திகதி காலை 9.30 மணி...

ஒலிம்பிக்கில் அதிர்ச்சி தோல்வி. கண்ணீர்விட்டு அழுத ஜோகோவிச்

நம்பர் 1 வீரரான ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜெனிரோ நகரில் கோலாகலமாக ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின்...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில்...

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 2016 வரலாற்று சாதனை படைத்த வீராங்கனை

52 ஆண்டுகளில், இந்தியா முதல் முறையாக வால்ட் போட்டியின் இறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தீபா, தகுதி சுற்றில் எட்டாவது இடம் பிடித்து இருக்கிறார். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த...

நான் மீண்டும் வருவேன் ஒலிம்பிக்கில் கால்முறிந்த பிரான்ஸ் வீரர் நம்பிக்கை

பிரேசில் நாட்டில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். அது போல ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி ரியோ மாநகரில்...

ரியோ ஒலிம்பிக்கில் வில்லியம் சகோதரிகள் அதிர்ச்சி தோல்வி

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் மக்ளிர் இரட்டையருக்கான டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றுலேயே அமெரிக்காவின் வில்லியம் சகோதரிகள் வெளியேறியுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையருக்கான...