விளையாட்டுச் செய்திகள்

கொசோவாவின் தங்க மகள்

ஒலிம்பிக் பதக்கம் என்பது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு ஜஸ்ட் லைக் தட் விஷயம்.எத்தனையோ நாடுகள் பல ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற போதிலும், பதக்கப்பட்டியலில் இடம் பெற முடியாமலேயே போய் விடுகின்றன.இந்தியா கூடவும்...

ஒலிம்பிக்போட்டியில் பெண்கள்

வேலைகளில் மட்டும் அல்ல, ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று, அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கின்றனர். உள்ளூர் போட்டிகள் முதல் உலகப் போட்டிகள் வரை முத்திரை பதித்து வருகின்றனர் பெண் வீராங்கனைகள். இவ்வாறு பெண்கள், விளையாட்டில்...

ஒலிம்பிக்கில் மறக்கமுடியாத மனிதர்கள்

ஒலிம்பிக் போட்டியின் உச்சகட்டமே 100 மீட்டர் ஓட்டம்தான். ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் உலகமே முடிவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் போட்டி இது. கடந்த 1988ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் தொடரில்...

ஜிம்னாஸ்டிக் வீரருக்கு கால் உடைந்த சம்பவம் 

ரியோ ஒலிம்பிக் 2016ல் சனிக்கிழமை நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் சமீரின் கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் போட்டியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சமீருக்கு ரியோவில் உள்ள மருத்துவமனயில் அறுவை...

வரலாற்று சாதனை படைத்தார் மைக்கேல் பெல்ப்ஸ்

ரியோ ஒலிம்பிக்கில்  தனது 19வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை, அமெரிக்க நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்சின்...

டென்னிஸில் வரலாறு படைத்த ஆஸி. வீரர்

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மான் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் லிதுவேனியாவின் ரிகார்டாஸ் பெராங்கிûஸ தோற்கடித்தார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் எதிர் வீரரை ஒரு புள்ளிகூட பெறவிடாமல்...

ஒலிம்பிக்: பெண்களுக்கான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது ஹங்கேரி

பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடக்கும் 31வது ஒலிம்பிக் போட்டியின் பெண்களுக்கான நீச்சல் பிரிவில் ஹங்கேரி தங்கம் வென்றுள்ளது. பெண்களுக்கான 400 மீட்டர் நீச்சல் போட்டியில் ஹங்கேரியின் கதின்கா ஹோஸ்ஜூ வெற்றி பெற்றுள்ளார்....

மகளிர் ஹாக்கி: இந்தியா-ஜப்பான் இன்று மோதல்

ஒலிம்பிக் போட்டிக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொள்கிறது. முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக ஹாக்கி...

ஊக்கமருந்து: சைப்ரஸ் வீரர் நீக்கம்

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த சைப்ரஸ் பளுதூக்குதல் வீரர் அந்தோணி மார்டாசைட்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டார். ஜூலை 25-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது:-

2016ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு வெகு கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடுகளினதும் குழுக்களுக்கு, அந்தந்தநாடுகளின் தலைசிறந்த வீரர்கள் தலை தாங்குகின்றனர். பார்ப்போரின் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியான...