உலகச்செய்திகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு செயற்கைச் சுவாசம்

உபாதைக்குள்ளான நிலையில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் அப்பலோ மருத்துவமனையில்  கடந்த 10நாட்களைக் கடந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருக்கு தற்போது செயற்கைச் சுவாசம் மருத்துவர்களால் ஏற்றப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செயற்கையான முறையில்...

இருபது தமிழ்ப் பெண்களை பாலியல் உறவு கொண்டு மிரட்டிய காவாலி

  யாழ்ப்பாணத்தில் காவாலியாகத் திரிந்து பின்னர் அகதி விசாவில் பிரான்ஸ் சென்று அங்கு உள்ள தமிழ்க் குடும்பப் பெண்கள் மற்றும் இளம் தமிழ்ப் பெண்களை ஏதோ ஒரு விதமாக தன்வசப்படுத்தி அவர்களுடன் பாலியல் உற|வு...

ஈராக்கில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் – 15 பேர் பலி 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா மதப்பிரிவு  மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று  நடத்தப்பட்ட பல்வேறு  தாக்குதல்களில்   15 பேர் கொல்லப்பட்டதுடன் . 50-க்கும் அதிகமானோ காயம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாக்தாத்தின்   தென்மேற்கு பகுதியில்...

1 நிமிடத்தில் 19 ஆடைகள் மாற்றிய மேஜிக் மங்கைகள். அசத்தலான வீடியோ

சீனாவை சேர்ந்த இரண்டு மேஜிக் மங்கைகள் 1 நிமிடத்தில் 19 ஆடைகளை மாற்றி உலகசாதனை படைத்துள்ளனர். உஹான் நகரில் உள்ள ‘ஹேப்பி வேலி’ எனும் பொழுதுப்போக்குப் பூங்காவில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மலேசிய நாட்டை...

கத்தியால் காதை வெட்டி வீசிய நபர். பீர் திருவிழாவில் பரபரப்பு!

ஜேர்மனியில் பீர் திருவிழாவின் போது ஏற்பட்ட கைகலப்பில் நபர் ஒருவர் திடீரென்று கத்தி எடுத்து வீசியதில் ஒருவரது காது துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள Wolmirstedt நகரில் இந்த...

ஐ.எஸ் தலைவரை கொல்ல சதி? விஷம் கலந்த உணவால் பரபரப்பு!

ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் 3 பேருக்கு உணவில் விஷம் கலந்து கொல்ல நடந்த சதி அம்பலமாகியுள்ளது. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி மற்றும் அவரது...

ருமேனியாவுக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் ஜோடிக்கு நேர்ந்த கதி!

ருமேனியாவுக்கு சுற்றலா சென்ற சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவர் குறித்து தெளிவான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள...

ஒழுக்கமற்ற நடவடிக்கையால் பிரபல நடிகைக்கு முழுமையான தடை

நைஜீரியாவின் பிரபல நடிகைக்கு ஒழுக்கமற்ற நடவடிக்கையால் ஹௌசா மொழி திரைப்பட துறை தடை விதித்துள்ளது. ஹௌசா மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்கள் நைஜீரியா, நிஜேர், கானா, கேமரூன் ஆகிய நாடுகளிலும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பல நாடுகளில்...

லிபியா புகைப்படக்கலைஞரை நெஞ்சில் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்

லிபியாவை சேர்ந்த புகைப்படக்கலைஞரை ஐஎஸ் தீவிரவாதிகள் அவரது நெஞ்சில் சுட்டுக்கொன்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். Jeroen Oerlemans என்ற புகைப்படக்கலைஞர் சிரியாவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகள், தீவிரவாத தாக்குதல்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு...

இலங்கைப் பெண்ணொருவருக்கு அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

சிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய பொலிஸார் அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர். அனுராதபுரம், திரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சோமரத்னகே தயாவதி என்ற...