இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி விளையாடவுள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ளன. இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியுடன் டெஸ்ட் அரங்கிலிருந்து...
அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் தளமொன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர். முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு ஆரம்பமாகிய போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. மேலும், சம்பவத்தில் காயமடைந்த 23 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பரம்பரையலகுகளுக்கிடையே மறைந்து வாழும் ஒரு வழமைக்கு மாறான ரெட்ரோவைரஸினால் நரம்பியல் ரீதியான வியாதிகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இப் பாதிப்பானது சாதரண மக்களிலும் பார்க்க போதைப் பொருள் பாவனையாளர்களில் அதிகமென தெரிவிக்கப்படுகிறது. இவ் வைரசுக்கள் நரம்பு வேதியலில் மாற்றத்தை ஏற்படுத்தி சிலரில் போதைப்பொருள் அடிமைத்தனத்தை தோற்றுவிப்பதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன . இதுவரை அறியப்பட்டதிலும் 3வது முக்கிய கொடிய ரெட்ரோவைரசுக்கள் இவையென என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒக்ஸ்போட் மற்றும் ஏதென்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்த...
உலகில் பெரும்பாலானோர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது சர்க்கரை நோயினால் தான். முன்னர் 50 வயதிற்கு மேற்பட்டோர்க்கு வந்த சர்க்கரை நோய் தற்போது பிறக்கும் குழந்தைக்கும் கூட வருகிறது. உடலில் இன்சுலின் சுரக்காவிட்டாலோ அல்லது இன்சுலின் சுரப்பு போதுமானதாக இல்லாவிட்டால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. மேலும் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, திடீரென உடல் எடை குறைதல் போன்றவை இருந்தால் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். இத்தகைய பிரச்சனைகளில் இருந்து...
பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என்றும் அதற்கான தேதியை அவர்கள் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருவரும் விழாக்களுக்கு ஒன்றாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பத்மாவத் படத்துக்குப் பின்னர் அவர்களுடைய நெருக்கம் அதிகமாகிவிட்டது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இவ்வாண்டு...
குறிப்பாக இது பெற்றிருக்கும் மத முக்கியத்துவம் காரணமாக உலகில் பெரும்பாலான எண்ணிக்கையில் பேசப்படுகிற எண் 13. கிறித்துவ மதம் "எண் 13" மற்றும் அதன் முக்கியத்துவத்தை பல விதங்களில் பேசுகிறது. ஆக 13 ஆம் இலக்கத்தின் முக்கியத்துவம் என்ன? அது மதத்தின் முன்னோக்கிலிருந்து மட்டும் குறிப்பிடத்தக்கதா? அல்லது மற்ற முக்கியத்துவத்தையும் அது கொண்டுள்ளதா? இந்தக் கட்டுரை, எண் 13 ன் மத மற்றும் மத சார்பற்ற முக்கியத்துவத்தை நோக்குகிறது. எண்...
வெயிலாலோ மாசுக்களாலோ ஹார்மோன் குறைபாடுகளாலோ நம்முடைய முகம் கருத்துப்போவதுண்டு. அப்படி கருத்துப் போன முகத்துடன் வெளியிடங்களுக்கு ஏதேனும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியுமா? அதனால் உடனடியாக சிகப்பழகு பெற இனி பார்லரெல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும். அப்படிப்பட்ட பொருள்களில் ஒன்று தான் பேரிச்சை பேரிச்சையை வைத்து எப்படி சிகப்பழகு பெறுவது? இதோ… தேவையான பொருள்கள் பேரீச்சம்பழம்-1 உலர்ந்த...
சிவகார்த்திகேயன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கையில் அவரின் மகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அப்பா போலவே அந்த குட்டி குழந்தையும் பிரபலமாகிவிட்டார். காரணம் அண்மையில் அவர் சிவாவுடன் சேர்ந்து பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் தான். சிவா சுயமாக தன் நண்பர் பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா படத்தை தயாரித்துள்ளார். இதில் அவரும் சின்ன ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் வெளியான அந்த...
அஜித் தமிழ் சினிமாவை தாண்டி எல்லா மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர். இவர் தனது பிரபலத்தை எல்லாம் தலையில் வைத்துக் கொள்ளாமல் எப்போதும் சாதாரணமாக இருப்பார். இவரை பற்றி புகழாத பிரபலங்கள் கிடையாது. அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை அமலாபால், அஜித்திற்கு Mr.Sexy என்ற பெயர் கொடுத்துள்ளார். அவரை பார்க்கும் போதே நமக்கே தெரியும், அது வித்தியாசமாக இருக்கும் என புன்னகையுடன் பேசியுள்ளார். இந்த பெயரை கேட்டதும் அஜித் ரசிகர்கள் சூப்பர் Mr.Sexy...
முல்லைத்தீவு மாவட்டதின் இவ்வாண்டுக்கான மூன்றாவது ஒருங்கிணைப்பு குழுகூட்டம் நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிமுகவுரையுடன் இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், கமலேஸ்வரன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும்பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்...