தரம் ஐந்து புல‍ைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பார்வையிட முடியுமெனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணைய பாவனை காரணமாக இலங்கையர்கள் அதிகளவில் மனநிலை பாதிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் போன்றவை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதும், அவற்றுக்கு மக்கள் அடிமையாதலும், அபாயகரமான மட்டத்தை அடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலத்திரனியல் ஊடகங்கள், இணையம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகளைத் தாண்டி, சமூகத்தில் கூடுதலான தீமைகள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதென உளவியல் நிபுணர் வைத்தியர் அபேக்ஷா ஹேவாகீகன தெரிவித்தார் இணைய துஷ்பிரயோகமும், இணையத்திற்கு அடிமையாதலும், போதைப்பொருள் துஷ்பியோகத்திற்குச் சமமான பாதக...
சீனா கடன் இராஜதந்திரத்தை பயன்படுத்தி தமது உலகளாவிய செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையின் துறைமுகம் (ஹம்பாந்தோட்டை) பீஜிங்கின் 'நீல நீர் கடற்படை' இராணுவத் தளமாக விரைவில் மாறும் என்பது அதற்கு சிறந்த உதாரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹட்சன் நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்ற வெளியுறவு கொள்கை தொடர்பான ஒரு முக்கியமான உரையிலேயே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில், ஆசிய,...
குருணாகலில் பொது இடங்களில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குருணாகல் பகுதியிலுள்ள ஏரி பகுதியில் மோசமான முறையில் நடந்து கொண்ட மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 15 முதல் 17 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக வகுப்பு செல்வதாக கூறி குருணாகலுக்கு செல்லும் இந்த மாணவர்கள்,...
வவுனியா பாரதிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட விக்ஸ்காட்டு கிராமத்தில் இன்று பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட 47 குடும்பங்களுக்கு காணி அளவீடு செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் விக்ஸ்காட்டுப்பகுதியில் குடியேறிய நிலையில் 2009 ஆம் ஆண்டில் வன இலாகாவினர் விக்ஸ்காட்டுப் பகுதியானது தங்களுக்கு சொந்தமானது என தெரிவித்து அப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற்ற...
பேரு­வளை – பன்­னில பகு­தியில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பெண்கள் உட்பட 11 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குண­சேகர  தெரி­வித்தார். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது துப்பாக்கிச் சூட்டுக்கிலாக்கான முங்­ஹேன பகு­தியைச் சேர்ந்த 26 வய­தான இளைஞர் பயணித்த மோட்டார் சைக்­கிளைத் திரு­டு­வ­தற்­காக துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. துப்­பாக்கிப் பிர­யோ­கத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட  ரி–56 ரக  துப்­பாக்கி, 27 தோட்­டாக்­க­ளுடன் கூடிய மெகஸின்,...
தரம் ஐந்து புல‍ைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இந் நிலையில் இன்று வெளியாவுள்ள புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை www.doenest.lk என்ற இணையத்தளத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  
  சர்வதேச மயப்பட்ட தமிழர் பேரம் பேசும் வல்லமையை இல்லாமல் செய்தமை கூட்டமைப்பு செய்த மிகப்பெரிய தவறாகும். ? இராணுவத்தை முற்றாக வெளியேற்றுங்கள் என்ற கோரிக்கையை தனியார் காணிகளில் உள்ள இராணுவத்தினரை மட்டும் வெளியேற்றுங்கள் என குறுக்கினார்கள். ? இனவழிப்புக்கான தீர்மானம் எழுகதமிழ் போன்றவற்றை தமிழர் தரப்பின் கோரிக்கைகளை வலுப்படுத்துவற்கு பயன்படுத்துவற்கு பதிலாக அதனை குழப்பியடிக்கவே கூட்டமைப்பு செயற்பட்டது. ? தீர்வுக்கான இடைக்கால அறிக்கையில் ஒவ்வொரு கட்சியும் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தீர்க்கமான...
  எமது மாவீரர் நாள் நிகழ்வுகளை இராணுவம் தடுக்க முனைந்தால்,பதிலுக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தமிழர் தாயகத்தை விட்டு எமது மக்கள் வெளியேற்றவேண்டும்! போர்க்குற்ற விசாரணையை நீத்துப்போக வழிசமைத்த த.தே.கூட்டமைப்பின் இனத்துரோக செயல்பாடுகளின் பிரதிபலிப்பே மாவீரர் நாள் நிகழ்வுகளை இராணுவம் அனுமதிக்காதெனும் இராணுவ தளபதியின் கூற்றுக்கு அடிப்படை காரணம். இராணுவம் எமது மாவீரர் நாள் நிகழ்வுகளை தடுக்க முனைந்தால் வடகிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் மக்கள் போராட்டங்கள் பாரிய அளவில் வெடிக்கும். எமது மக்களின் பொறுமையை...
  இஸ்லாமியர்கள் வேத வசனங்களை திரித்து இனையத்தில் அவதூறு பரப்புவதாலும், வசனத்திற்கு பொய்யான விளக்கம் குடுப்பதாலும் அவர்களுக்கு பதில் அடி குடுக்கவே இந்த தளம். எவனோ பேண்டதை திண்று இனையத்தில் கக்கும் இஸ்லாமியர்களின் நரி வேலை இங்கு அம்பலமாகும். அடிமை பெண்களை கற்பழிக்க சொல்லும் அல்லா !! குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் போரில் பிடிப்பட்ட பெண்கள், திருமணமாவர்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி, தங்கள் ஆண் எஜமானர்களை திருமணம்...