அம்பாறை, உஹன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். 18 க்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட சிலரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வெடி மருந்துகள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ ஆகி­யோரைக் கொலை செய்ய சதி செய்யும்  வித­மாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டி­ய­தாகக் கூறப்­படும் விடயம் தொடர்பில், சி.ஐ.டி. முன்­னெ­டுக்கும் சிறப்பு விசார­ணை­களில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம்  விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதுவரை சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள சிறப்பு விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களை மையப்­ப­டுத்தி பொலிஸ் மா...
பாதாள உலக குழுத் தலைவர் மாகந்­துரே மதுஷின் உத­வி­யுடன் தன்னைக் கொலை செய்­வ­தற்கு சதித் திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ள­தாக நம்­ப­க­மான தகவல் கிடைத்­துள்­ளது என்று   முன்னாள் பாது­காப்புச் செயலாளர் கோத்­தபாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ  மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பல்­வேறு நம்­ப­க­மான வழி­களினூடாக சரி­பார்த்துக் கொண்­டதில், இத் தகவல் உண்­மை­யா­னது என்று தெரிய வந்­துள்­ளது. அதற்குப் பின்னர், எனக்கு முழு­மை­யான எண்­ணிக்கை கொண்ட பாது­காப்பு அணியை மீளப்­பெ­று­வது குறித்து...
வவுனியா அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டிய போராட்டம் சொல்லும் செய்தி என்ன? EPRLF யுடன் EPDP  ஆட்சி அமைத்தாலும் அதில் ஆச்சரியப்படத் தேவையில்லை காட்டிக் கொடுப்புக்கள் காலத்துக்கு காலம் மாறுபட்டவை ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்காக இருதிவரை போராடியவர்கள் தமிழ்ஈழ விடுதலைப்புலிகளே தான் 2000 ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள்  தவிர எலல்லா ஆயுதக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்  சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக போராட வரவேண்டும் என்று ஆனால் டெலோ இயக்கத்தில் ஒரு சிலரும்...
  தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எது வந்தாலும் எதிர்க்க வேண்டியதே தமிழர் அரசியல். ?முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு பல்கலைக்கழகம் வந்த போதே எதிர்த்தவர்கள்தான் நம் முற்கால தலைவர்கள். ? யாழ்ப்பாணத்திற்கு றெயின் வந்தால் மக்களைக்கொல்ல சிங்களவன் அனுப்புகிறான். ?மின்சாரம் வந்தால் மக்களைக்கொல்ல சிங்களவன் அனுப்புகிறான். ?மகாவலி வந்தால் மக்களைக்கொல்ல சிங்களவன் அனுப்புகிறான் ?காபெற் றோட் போட்டால் மக்களைக்கொல்ல சிங்கவன் போடுகிறான். ?தொழிற்சாலைகள் வந்தால் மக்களைக்கொல்ல மகிந்த செய்கிறான். எதையுமே தமிழ் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகவோ அபிவிருத்தியாகவோ சிந்திக்க விடுவதில்லை. மகாவலி இரணைமடுவுக்கு...
  மக்கள் மத்தியில் ஜனநாயக நீரோட்டத்தில் பிரகாசித்துவரும் இவ்வாயுதக்கட்சிகளை ஓரங்கட்டுவதன் ஊடாக, தமிழரசுக்கட்சி தனது கட்சியைப் பலப்படுத்திக்கொள்வதாக நினைத்துக்கொள்கிறது. அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின் ஆலோசனையுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மிக முக்கியமாக சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவான்...
  தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தை மழுங்கடித்த இலங்கையரசு, 03தசாப்த காலத்தில் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்திற்கானத் தீர்வுத்திட்டத்தில் மாற்றம் எதனையும் கொண்டுவரவில்லை. படிப்படியாக காலதாமதத்தை நீடித்து 83காலப்பகுதியில் ஒரு அரசியலும், 90களில் மற்றுமொரு அரசியலையும், 95இல் சமாதானம் நோக்கிய அரசியலையும், 2000ஆம் ஆண்டில் இடைக்கால நிர்வாகம் என்ற அரசியலையும், 2000-2005வரை விடுதலைப்புலிகளைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் பின்னர் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதை நோக்காகக்கொண்டே ஆட்சியாளர்கள் செயற்பட்டனர மாற்றம் என்கின்றபோது தீர்வுத்திட்டம்...
https://www.facebook.com/100027503813902/videos/160094028250723/ அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம் வவுனியாவில் போராட்டத்தின் நிலைப்பாட்டை குழப்பி அடித்த கோமாளிகள்  இந்த போராட்டத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொண்டு அரசியல்கட்சிகள் செயல்ப்பட்டிருக்க வேண்டும் தமது கட்சிகளை முன்னிலைப்படுத்தி இவ் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நோக்கில் இவ் அணிகள் செயற்ப்பட்ட விதம் கவலைக்குறியது கோசம் எழுப்புகின்றவர்கள் தமது சுயநல அரசியலுக்காகவே கோசங்களை எழுப்பியுள்ளனர் ஏற்பாட்டுக்குளுவின் குறைபாட இந்த நிலைக்கு காரணம் என்று கூறினாலும் டே இதன் பின்னியில்; குறித்த...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயம் சம்பந்தமாக தொடர்ந்தும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய தேவை இருப்பதால், தமது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் இரண்டு மாத காலம் அவசியம் என எல்லை நிர்ணயம் சம்பந்தமாக பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட மீளாய்வு குழு, சபாநாயகருக்கு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் சபாநாயகர் இது சம்பந்தமாக அறிவித்துள்ளார். எந்த நிலைமையாக இருந்தாலும் துரிதமாக மாகாண...
  ரெலோ அமைப்பின் வரலாற்றை அழித்தொளிக்கும் செயல்பாடுகளில் செல்வம் அடைக்கலநாதன் அதிர்ப்தி தரும் காணொளி ரெலோ அமைப்iபின் வரலாற்றை அழித்தொளிக்கும் செயல்பாடுகளில் செல்வம் அடைக்கலநாதன் அதிர்ப்தி தரும் காணொளி