வடக்கு,கிழக்கில் உள்ள    யுத்த சின்­னங்கள்  அகற்­றப்­ப­ட­வேண்டும்.வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரனின் இந்தக் கோரிக்கை நியா­ய­மா­னது என்று தேசிய ஒரு­மைப்­பாடு,நல்­லி­ணக்கம் மற்றும்  அரச கரு­ம­மொ­ழிகள் அமைச்சர்  மனோ கணேசன்  தெரி­வித்­துள்ளார். வடக்­கி­லுள்ள   யுத்த சின்­னங்கள்   அகற்­றப்­ப­ட­வேண்டும். இதன்­மூ­லமே   உண்­மை­யான நல்­லி­ணக்கம்  ஏற்­படும் என்று   வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.இந்த கோரிக்கை தொடர்பில்  கருத்து கேட்­ட­போதே  அமைச்சர் மனோ கணேசன் இவ்­வாறு  கூறி­யுள்ளார். முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் வடக்­கி­லுள்ள யுத்த நினை­வுச்­ சின்­னங்­களை...
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான் அமைதிப் பேச்சுவார்த்தை நடாத்த வருமாறு இந்தியாவிற்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டு மறுபுறம் பயங்கரவாத தாக்குதல்களை கடந்த கால நவாஷ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் ஊக்குவித்தமையால் இந்தியா பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டது. தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் எற்பட்டுள்ள நிலையில் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளார். பிரதமராக பதிவியேற்றுள்ள இம்ரான் கான்...
சர்வதேச வர்த்தக அமைச்சில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கும் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழிநுட்ப கூட்டு ஒப்பந்த தயாரிப்பு நடவடிக்கை தன்னிச்சையானது என்றும் இச் செயற்பாட்டை நிறுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. இது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "சிங்கப்பூர் உடனான வர்த்தக ஒப்பந்தம் நாட்டை பாரிய அளவில் காட்டிக்கொடுக்கும் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். அந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்ட விதமானது...
கடந்த திங்கள் செவ்வாயில் ஒரு அந்நிய, தட்டையான உருவம் படம்பிடிக்கப்பட்டிருந்தது. இது அப்போது ஒரு கார் அளவிலான ரோபோவின் உருவத்திலிருந்து விழுந்த உருவங்களாக இருக்கலாம் என நம்பப்பட்டிருந்தது. இது நாஸாவினால் PPFOD என இனங்காணப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த அவதானங்கள் இது PPFOD ஆனது அந்நிய பொருள் இல்லை என அறியப்பட்டது. உண்மையில் இது பாறைகளின் சிறிய துண்டுகள் என பின்னர் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி நடவடிக்கை குழு உறுப்பினர், வளிமண்டல விஞ்ஞானி Brittney Coope கடந்த...
உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்து ஃபோர்ப்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆப்டோப்பியா எனும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி கடந்த மூன்று மாதங்களில் உலக மக்கள் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 8500 கோடி நிமிடங்கள் பயன்படுத்தியுள்ளனர். இதேபோன்று ஃபேஸ்புக் செயலியை சுமார் 3000 கோடி நிமிடங்கள்...
கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. கண்களை அழகாக காட்ட எளிய முறையில் அலங்காரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று, பெரும்பாலான இளம் பெண்கள் மொபைலையும், அலுவலகம் செல்லும் பெண்கள் கம்ப்யூட்டரையும், இல்லத்தரசிகள் டி.வி-யையும் பார்த்துட்டே இருக்காங்க. இதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். கண்களுக்கான ரிலாக்ஸிங் ட்ரீட்மென்ட் ப்ளஸ் கண் கருவளையத்துக்கான சிகிச்சை என டூ இன் ஒன் பார்லர் சிகிச்சையான ‘ஐ ட்ரீட்மென்ட்’ பற்றி...
கடலைக் கறியை சப்பாத்தி, புட்டு, ஆப்பம், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம். இன்று கேரளா ஸ்பெஷல் கடலைக்கறியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன கொண்டைக்கடலை - 2 கப் இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் -  2 பச்சை மிளகாய் - 1 தக்காளி - 1 துருவிய தேங்காய் - முக்கால் கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) -...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா'. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கு...
வனுவாட்டு தீவு பகுதிகளில் ஒன்றான ஆம்ப்ரிம் தீவின் வடக்கே சில கிலோ மீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  நிலநடுக்கத்திற்கு தெற்கே 190 கிலோ மீட்டர்கள் தொலைவில் போர்ட் வில்லா நகரில் வனுவாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள அதிகாரிகள் கூறும்பொழுது, 15 அல்லது 30 விநாடிகள் நிலநடுக்கத்தினை நாங்கள் உணர்ந்தோம்.  ஆனால் வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறியுள்ளனர். இதேபோன்று ஹவாயில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கத்தினால்...
ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை மகசூல் செய்து சாதனை படைத்த 16 வயதான சவுரப் சவுத்ரி ஒரு விவசாயியின் மகன் ஆவார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கலினா என்ற கிராமத்தில் பிறந்தவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்கு முன்பு உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்ற சவுரப் சவுத்ரிக்கு இந்த ஆசிய விளையாட்டு தான், முதல்...