சுனாமி முன்னெச்சரிக்கை திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 77 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்கள் நாளையதினம் செயற்படுத்தப்படவுள்ளன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து கோபுரங்களும் முன்னெச்சரிக்கை அடிப்படையில் செயற்படுத்தப்பட உள்ளன. இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகையில் உலகின் 28 நாடுகள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலை 8.00 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரையில் இந்த ஒத்திகை இலங்கையில் நடைபெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாவல் பழத்தைப் போல அதன் விதைகளிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள், எண்ணற்ற உடல் பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்யும் என்பது குறித்து இங்கு காண்போம். நாவல் பழம் சத்துக்கள் நிறைந்த, அதிக மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதன்மூலம் எண்ணற்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். நூறு கிராம் அளவிலான நாவல் பழத்தில் 15 மில்லிகிராம் கால்சியம், 1.41 மில்லிகிராம் இரும்புச்சத்து, 35 மில்லிகிராம் மெக்னீசியம், 15 மில்லிகிராம் பாஸ்பரஸ், 26.2 மில்லிகிராம் சோடியம்,...
தங்கொட்டுவ காவல் துறை பிரிவிற்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடந்த ஜுலை மாதம் பாடசாலை செல்லும் 15 வயதுடைய சிறுமியை பெற்றோரிடமிருந்து ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த சிறுமியை அப்பகுதியிலுள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று 19 வயதுடைய இளைஞர் இந்த செயலை புரிந்துள்ளார். பாடசாலை சிறுமியை விடுதிக்குள்...
லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கிடையலான மோதலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லிபியத் தலைநகர் திரிபோலியில் உள்ள சிறைச்சாலையிலிருந்து 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அங்கு பதட்டமான சூழல் நிலவுகின்றது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அப்பன் ஜார என்ற சிறையில் உள்ள சிறைக் கைதிகள் சிறையில் கலவரத்தை  ஏற்படுத்திய பின்னர் அங்கிருந்த சிறைக் காவலர்களை அச்சுறத்தி தப்பிச் சென்றுள்ளனர், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என...
நாம் பொதுவாக வேண்டாம் என்று குப்பையில் வீசும் காய்கறிகளின் தோலை பல அற்புதம் நிறைந்துள்ளது. காய்கறிகளில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ அதை போல் தான் அதன் தோலிலும் நிறைந்துள்ளது. இது சரும அழகிற்கு பெரும் பங்களிப்பு செய்கின்றது. காய்கறி தோள்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். வெள்ளரிக்காய் தோல் வெள்ளரிக்காயை தோல் நீக்கிய பிறகு, கரு வளையங்கள், கண் வீக்கம் போன்றவற்றிற்கும் நல்ல பலனை இது தரும். இவற்றில் உள்ள விட்டமின்கள் கண்ணின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை...
சாத்துகுடி என அழைக்கப்படும் மொசாம்பியில் வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சிட்ரஸ் பழம் ஆகும். ஆனால் சாத்துகுடி உங்கள் தோலுக்கு நன்மை பயக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? மொஸம்பியின் ஆண்டிபயாடிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்கள் தோல் ஆரோக்கியமான, மென்மையான மற்றும் மிருதுவானதாக இருக்கும். இது தோல் இரத்த ஓட்டம் மேம்படுத்த உதவுகிறது. மொசாம்பியை பயன்படுத்தி 3 ஆச்சரியமான அழகு மருந்துகளை தயரிப்பது எப்படி மற்றும் அதை தோலில் எப்படி...
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் நீராவி பகுதியில் புதையல் தோண்ட முற்றபட்ட ஒரு பெண் உட்பட அறுவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர். ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன. கைது செய்யபட்டவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார்...
மாங்குளம் பகுதியில் மிதி வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடையவர் ஆவார். அத்துடன் காயமடைந்த 25 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதி வெடிகள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிந்தே போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார்...
பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள 200 வருடங்கள் பழமைவாய்ந்த அருங்காட்சியகமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட் சேதங்கள் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன் இந்த அருங்காட்சியகமானது இந்த வருடம் தனது 200 ஆவது ஆண்டு விழாவை பூர்த்தி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
சவூதி அரே­பி­யா­வா­னது வளை­குடா பிராந்­தி­யத்­தி­லுள்ள தனது எதி­ரா­ளி­யான கட்­டாரை ஒரு தீவாக மாற்றும் வகையில் அந்­நாட்­டிற்கும் தனது நாட்­டிற்­கு­மி­டையில் பாரிய கால்­வா­யொன்றைத் தோண்டத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கட்டார் தீவி­ர­வா­தத்­திற்கு உதவி வரு­வ­தாகத் தெரி­வித்து அந்­நாட்­டு­ட­னான இரா­ஜ­தந்­திர மற்றும் வர்த்­தக  உற­வு­களை  சவூதி  அரே­பியா கடந்த வருடம் துண்­டித்­த­தை­ய­டுத்து  இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான  பதற்­ற­நிலை அதி­க­ரித்­துள்­ளது. இந் ­நி­லையில் சவூதி அரே­பிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர்  மொஹமட் சல்­மானின்  சிரேஷ்ட ஆலோ­ச­க­ரான  சவுத் அல் கஹ்­தானி, ...