சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமையைப் பெற்ற டியான்காங் 1 விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் அது பூமியில் வந்து விழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது இந்த விண்வெளி நிலையம். டியான்காங் 1 என பெயரிடப்பட்ட இது சீனாவின் முதல் விண்வெளி நிலையம் ஆகும். டியான்காங் 1 விண்வெளி நிலையத்தை அடிப்படையாக வைத்து 2020ல் மிகப் பெரிய விண்வெளி நிலையத்தை...
அண்டவெளியில், கருந்துளை முன்தோன்றிய ஒரு நட்சத்திரம் கருந்துளையால் முழுதாக விழுங்கப்பட்ட காட்சியை நாசா இப்போது படம்பிடித்துள்ளது. பால்வீதியில் கருந்துளைப் பற்றிய புதிர்களை ஆராய்ந்து கண்டுபிடித்து அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை நாசா உலகிற்கு அளித்து வருவது நாம் அறிந்ததே. அதுபோல ஒரு அதிசயம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரம் கருந்துளைக்கு நெருக்கமாக செல்கிறது. அப்போது அது ஒரு பயங்கரமான விதியை சந்திக்கிறது. கருந்துளையின் வாய் விரிகிறது இறுதியில் நட்சத்திரத்தை அது விழுங்கிவிடுகிறது. இந்த மாபெரும்...
பெண்களுக்கு முகச்சுருக்கம் இருந்தால் வயதான நபர்களை போன்று காட்சியளிப்பார்கள். இதனை மறைப்பதற்காக நிறைய கிரீம்களை பயன்படுத்துவார்கள், இதற்கான பலன்கள் தற்காலிகமாக கிடைத்தாலும் அதன்பின்னர் வரும் ஆபத்துகள் ஏராளம். எனவே மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உங்களின் சருமச் சுருக்கங்களைப் போக்க இதோ சூப்பரான டிப்ஸ்! தேவையான பொருட்கள் பாதாம் - 5 பால் – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் கடலை மாவு...
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது. தொழிலதிபர் வாங் ஜெயின்லின் 28 வயது மகனான வாங் சிகாங்னே தான் செல்லமாக வளர்க்கும் கோகோ என்ற நாய்க்கு எட்டு ஐ-போன் 7-களை பரிசாக அளித்துள்ளார். சிகாங் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில்,...
இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் கிரஹாம் ஸ்மித். பொறியாளரான இவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை ஆபரேஷன் நடந்தது. ஆனாலும் அவருக்கு வயிற்றில் உள்ள பிரச்சனை தீராமலே இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வயிற்றில் தையல் போட்ட இடத்தில் அவருக்கு வலியுடன் இரத்த கசிவும் ஏற்பட்டது. உடனே மருத்துவரை அணுகிய அவர் தனக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யும் படி கேட்டார். ஆனால் மருத்துவர் கிரஹாம் ஸ்மித்துக்கு...
ஸ்மார்ட்போன் நபர் ஒருவரின் உயிரை காப்பாற்றியது என கூறினால் நம்பமுடிகின்றதா? இவ்வளவு காலமும் திரைப்படங்களில் மட்டுமே இவ்வாறான விடயங்களை கண்டுகளித்த பலர் இதை நிஜத்திலும் அவதானித்துள்ளனர். 5 பிள்ளைகளின் தந்தையான சிராஜ் அப்ராமிஸ் என்பவரது உயிரே இவ்வாறுகாப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் தென் அமெரிக்காவின் கேப் டவுனில் வைத்து இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இவரது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூடுபதிந்துள்ளது. எனினும் இவர் அணிந்திருந்த ஜெக்கட்டின் பொக்கட்டில் இருந்த ஸ்மார்ட் போன்...
விஜய் தற்போது பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது. விஜய்-கீர்த்தி சுரேஷ் நடனமாடும் பாடலை படமாக்கி வருவதாக கூறுகின்றனர், இந்நிலையில் சமீபத்தில் எத்தனை கவனமாக இருந்தும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தின் ஒரு வீடியோ வெளிவந்தது. இது படக்குழுவினர்கள் மட்டுமின்றி விஜய்யையும் மிகவும் டென்ஷன் ஆக்கியுள்ளது, இதனால், தற்போது படப்பிடிப்பு தளத்திற்கு மேலும் பாதுக்காப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ரசிகர்களும் கொஞ்சம் கேமரா, வீடியோவை தவிர்க்க வேண்டும் என்பதே...
சினிமா துறையில் இப்போதெல்லாம் நிறைய விவாகரத்து செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. அமலாபால், சௌந்தர்யா, ஏஞ்சலினா என பல பிரபலங்களை விவாகரத்து லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வந்தன. தற்போது இதுகுறித்து யேசுதாஸ் மனைவி கூறுகையில், நானும், விஜய்யும் விவாகரத்து செய்யப்போவதாக வந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. எங்களக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்....
விஜய் நடிப்பில் பரதன் இயக்கும் பைரவா படத்தை ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். தற்போது இந்த படத்தை பற்றிய சூப்பர் ஹைலைட்ஸ் இதோ கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த படம் உருவாகிறது. எஸ்.ஏ.சியின் பரிந்துரையில் தான் பாப்ரி கோஷ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். தனி பஞ்ச் வசனம் வேண்டாம், பேசுகிற வசனங்களே பஞ்ச் வசனமாக இருக்க வேண்டும் என்று விஜய் கூறியிருக்கிறாராம். கிராமத்து இளைஞன், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்...