பிரபாகரனின் மரணித்தது எப்படி? ஐ.நா விசாரணை தொடருமா?:கலம் மக்ரே உடன் இனியொரு நேர்காணல்-காணொளி இணைப்பு- பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே. இலங்கை அரசு தனது எதிரியாகப் பிரகடனப்படுத்திய கலம் மக்ரே அதே ஆவணப்படத்தைச் சிங்கள மொழியில்...
    ஒரு மக்கள் விடுதலைப் போராட்டத்தை “தீவிரவாதம்” “தீவிரவாதம்” என்று சொல்லிச் சொல்லியே நசுக்கிய சர்வதேச நாடுகளே…! ■ கணவனைக் கட்டி வைத்து கணவன் கண் முன்னே மனைவியானவளை கதறக் கதற கூட்டமாக கற்பழித்துக் கொன்று விட்டு, பின் கணவனையும் கொன்று புதைப்பதுதான்… உங்கள் ஜனநாயகமா? ■ ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் நிர்வாணமாக்கி, கூடவே தாய் தகப்பனையும் நிர்வாணமாக்கி ஒவ்வொருவர் கண் முன்னாலேயே ஒவ்வொருவரையும் கூட்டாகச் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தும், கட்டிவைத்தும்...
    தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமராட்சி கிழக்கிற்கான பணிமனையான நெய்தலகம் இன்று தாளையடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கட்சியின் அமைப்பாளர் சூரியகாந் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக தமிழரசு கட்சியின் தலைவரும் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா மற்றும் பா.உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், சயந்தன், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், வடமராட்சி...
    இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வன்னி மாவட்ட சாலைகளுக்கு புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் நேற்று(14) சனிக்கிழமை மாலை வடமாகாண அரச போக்குவரத்துச் சேவையின் பொது முகாமையாளர் முஹமட் அஸ்ஹர் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.முஹமட் தௌபீக், கைத்தொழில்...
  "தமிழர் ஒற்றுமை" (Tamil Unity) என்ற அடிப்படையில் தமிழர்கள் தங்களுக்கிடையிலான பேதங்களை மறந்து ஐக்கியப்பட வேண்டும். இது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய முதல் அவசியமாகும். இதன் மூலமாகவே ஐக்கிய இலங்கைக்குள் நீங்கள் சமத்துவமாக வாழ முடியும். அதற்கு இந்தியா துணை இருக்கும். இவ்வாறு நேற்று மாலை கொழும்பில் சந்தித்த தென்னிலங்கை மலையக தமிழ் அரசியல் தலைவர்களிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது அவர் மேலும்...
    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்புச் சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்பு விடுத்திருக்கிறார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். வழக்குத் தாக்கல் இன்றி 182 முதல் 189 பேர் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனவே, இவர்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்?...
ஒரு திராணியற்ற இலங்கை ராணுவம் , 30 நாடுகளின் உதவியுடன் என் மக்கள் இரண்டு லட்சம் பேரை உயிருடன் கொன்றும் , பல லட்சம் மக்களை உறுப்புகளை இழக்க வைத்தும், வாழ்க்கையை தொலைக்கவைத்தும்.... இரக்கமற்று , ஈழத்தில் நடத்திக்காட்டிய இனபடுகொலைக்கு பாராட்டு தெரிவிக்கிறீரே! உங்கள் இதயத்தின் ஈரம் எங்கே ? சுதந்திரம் கேட்பவன் தீவிரவாதியா ? தன்நாட்டு மக்களை கொல்வதா தீவிரவாத ஒழிப்பு ? அய்யோ ...ஒரு மனநோயாளிக்கும்,குடிகாரனுக்கும் கூட தெரியுமே....! "இலங்கை,இலங்கைக்குள்ளே நடத்தியது தீவிரவாத ஒழிப்பு அல்ல அது ஒரு இனபடுகொலை என்று " இது மோடி அவர்களுக்கு...
  யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்   இலங்கையிலுள்ள நிர்வாக முறமைகள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்வேன் எனக் கூறி தனது ஓய்வுக் காலத்தில் அரசியலுக்குள் நுளைந்த சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றினார். புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தமையால் சுதந்திரமாக அரசியல் செய்ய முடியாமல் இருந்ததாக கூறியே வட மாகாணத் தேர்தலில்...
இலங்கைக்கு இரண்டுநாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று வருகைதந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையிலான இந்தச் சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதரக இல்லத்தில் இடம்பெற்றது. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 40இற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ சந்திப்புகளின் இறுதிச் சந்திப்பாக இது அமைந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஷெய்யத்...
மியான்மரில் டபுள் டெக்கர் பயணிகள் படகு மூழ்கியதில் பலியான 33 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மேலும் சிலரை தேடி வருகின்றனர். மியான்மரில் கடற்கரை நகரமான கியாக்பியூ நகரில் இருந்து நேற்று இரவு இந்த டபுள் டெக்கர் படகு புறப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சுமார் 80 கி.மீ. தூரம் சென்ற நிலையில், மோசமான வானிலை மற்றும் ராட்சத அலைகள் காரணமாக நடுக்கடலில்...