முல்லைத்தீவில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்காக பொதுமக்கள் மேற்கொண்ட பயணத்தில் பல அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்புலவு வீதி புனரமைப்பு செய்யாத காரணத்தினால் இந்த பாதை குன்றும் குழியுமாக இருந்து பொதுமக்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மேலும் பல உள்வீதிகள் புனரமைப்பு செய்யாத காரணத்தினால் வயல் வரம்புகளிலும், வடிகால் அமைப்பில்லாத காரணத்தினால் நீர்த்தேக்கங்களைக் கடந்து நந்திக்கடலூடாக படகின் மூலம் கோயிலை வந்தடைந்துள்ளார்கள். இவ்வாறு பல கஸ்டங்களை அனுபவித்து வந்த...
  நன்மை கிடைக்குமென எதிர்பார்த்து கட்சி தாவும் சில நபர்கள் அடிப்படை இல்லாது தம்மை விமர்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த நகரில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இளைஞர் ஒருவர் தனது காதலி மற்றும் அவரின் தாயியையும் சில நபர்களுடன் இணைந்து தாக்கி கிங் கங்கையில் தள்ளிவிட்ட சம்பவம் அண்மையில் பத்தேகமயில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞரால் தள்ளிவிடப்பட்ட அந்த யுவதிக்கு 16 வயது என தெரியவந்துள்ளது. இதன் போது இவர்களை காப்பற்ற 3 இளைஞர்கள் முயற்சித்துள்ளனர். எனினும் குறித்த பெண் காப்பற்றப்பட்டாலும் அவரின் தாய் உயிரிழந்துள்ளார். இதன் போது தமது உயிரை பொருற்படுத்தாது அவர்களை காப்பாற்ற முயற்சித்த அந்த 3 இளைஞர்களுக்கும் பாராட்டு...
  சீரற்ற கால­நிலை கார­ண­மாக கொழும்பு மற்றும் புற­நகர் உள்­ளிட்ட பகு­தி­களில் கடந்த சில தினங்­க­ளாக தேங்­கி­யி­ருந்த வெள்ளநீர் வடிந்­தோ­டி­யுள்ள நிலையில் தமது சொந்த வீடு­க­ளுக்கு செல்லும் மக்கள் பல்­வேறு பாதிப்­புக்­களை சந்­தித்­து­வ­ரு­கின்­றனர். உணவு சமைக்க வழி­யில்­லா­மலும் வீடு­களில் இருந்த பொருட்­களின் அழி­வ­டைந்­துள்­ள­தாலும் மக்கள் செய்­வ­த­றி­யாது தவித்­து­வ­ரு­கின்­றனர். கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்ட மக்­களே இவ்­வாறு கடும் பாதிப்­புக்­களை சந்­தித்து வரு­கின்­றனர். குறிப்­பாக சிறு குழந்­தை­க­ளுடன் வீடு திரும்பும் பாதிக்­கப்­பட்ட மக்கள் உணவு,...
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு பெருந்தோட்டக் காணிகளை விசேட வர்த்தமானி மூலம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கேகாலை, இரத்தினபுரி, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களில் உள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு 1 லட்சத்து 46 ஆயிரம் காணி அலகுகள் தேவைப்படுவதாக காணி இராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...
  இயற்கை அனர்த்தத்தினால் சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியாகியுள்ளதுடன் 11 மாணவர்கள் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபையில், சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இயற்கை அனர்த்தம் காரணமாக கேகாலை மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்ட மக்களை கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள...
ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்­கைக்கு இணங்கி ஆட்சி செய்­வ­தற்­காக தேசிய அர­சாங்கத்தில் இணை­ய­வில்லை. மாறாக இரு­கட்சி ஒரு­மைப்­பாட்டின் மூலம் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண்­ப­தற்­கா­கவே இணக்­க­ப்பாட்டு அர­சியலி­ல் ஈடு­பாடு காட்­டு­கின்றோம் என சுதந்­திரக் கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பங்­காளி கட்­சிகள் அனைத்­துக்கும் இன­வாத கொள்­கை­களை கடைப்­பி­டிக்க அதி­காரம் உள்­ளது. ஆனால்...
ஐக்கிய தேசிய கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ரனில் அதிருப்தியாளர்கள் 17 பேர் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக அரசியல் உயர்மட்ட செய்திகள் மூலம் மடவளை நியுசுக்கு அறியக்கிடைத்தது. இந்த ஆட்சி மாற்றத்துக்காக பாடு பட்ட பலர் ஓரங்கட்டப்பட்டு கடந்த காலங்களில் முகவரியே இல்லாமல் இருந்த பிரதமர் ரனில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமானவர்களால் கட்சியும் ஆட்சியும் ஆகிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இந்த நிலை தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தவிர ஐக்கிய தேசிய...
  5 வருடங்களுக்கு பிறகு சட்டசபைக்குள் காலடி வைத்த கருணாநிதி! திமுகவினர் உற்சாகம்   ஆண்டுகளுக்கு பிறகு, சட்டசபைக்குள் வந்த திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகவும் பதவி பிரமாணம் செய்தார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபையில் சாய்தள வசதியோடு, இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பதால் கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளாக, கருணாநிதி சட்டசபைக்குள் செல்லாமல் லாபிக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு திரும்பி...