மடகஸ்கார் மற்றும் கோமோரோஸ் ஆகிய நாடுகளில் கடற்படை, கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி வருவதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.   ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைய இந்த பயிற்சிகள் வழங்கப்படுவதாக கடற்படையினர் கூறியுள்ளனர். திருகோணமலை மற்றும் மிரிஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிழக்கு ஆபிரிக்க நாடுகளை சூழ உள்ள கடற்பரப்பில் இடம்பெறும் போதைப் பொருள்...
  போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக்...
  நடிகை பூஜாவின் அந்தரங்க வீடியோ படுக்கை அறை காட்சியை எப்படி எடுத்தார்கள் வியப்பில் நடிகை பூஜா பிரபல நடிகைகள் என்றால் அவர்கள் எப்போதும் ப்ராப்ளத்தில் மாட்டிக் கொள்வோராகத் தான் இருக்கின்றார்கள். திரிஷா, மனிஷா கொய்ராலா, ரீமாசென் எனப் பல நடிகைகளைத் தொடர்ந்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தும் சீடி விவகாரத்தில் மாட்டியிருப்பவர் தான் பூஜா. நடிகளைக் கனவுக் கன்னிகளாகவும், தமக்கு நெருங்கியவர்களாகவு கருதி வாழும் தமிழ் உலகம், நடிகைகளின் படங்கள் கிடைத்தால்...
  முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள்! புதிய புகைப்படங்கள் வெளியீடு!! முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம். தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை...
  முள்ளிவாய்க்காலில் வரலாற்று திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில், தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்! – வவுனியா பிரஜைகள் குழு  இறுதி யுத்த கொலைக்களத்திலிருந்து வெளியேறிய படைத்துறை செயலகப்போராளிகள், மருத்துவர்கள் - மருத்துவத்துறை போராளிகள், தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தொண்டர்கள், ஊடகத்துறை போராளிகள் - பணியாளர்கள் தமக்கு அடையாளப்படுத்தியுள்ள முள்ளிவாய்க்காலில் வரலாற்றுத்திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில், வீழ்ந்த இடத்தில் வீரத்தின் துவக்கமாக எழுச்சி கொள்ளும் தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலாக, ‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல்’ நிகழ்ச்சியை மே...
  தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் 14-05- 2016 சனிக்கிழமை அன்று யாழ் தலைமை செயலகத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஆற்றிய உரை. அன்புடையீர். ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன? இம் முன்னணி உருவாக்கப்பட்டுவரும் இவ்வேளையில் பலவிதமான விமர்சனங்களும்ரூபவ் கண்டனங்களும் பாராட்டுக்களும் வந்து குவிகின்றன.; இச்சந்தர்ப்பத்தில்; உண்மை நிலையை எமது கட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பொதுவாக நாட்டுமக்களுக்கும் எடுத்துக்கூற வேண்டிய கடமை எனக்குண்டு. நம்...
நூற்றுக்கணக்கான வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறும் காட்சி பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்

ஐக்கிய நாடுகளின் 32வது கூட்டத் தொடர் ஜூன் மாதம் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜூன் மாதம் 29ம் திகதி இலங்கைதொடர்பான வாய்மூல அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசெயினினால் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை ஜூன் மாதம் நடுப்பகுதியாகும் போது இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவம் குறித்த இறுதி ஆலோசனை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் எனவே மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில்...
மலையகத்தில் பல பாகங்களில் மாலை வேளைகளில் பனிமூட்டம் சூழ்ந்துகாணப்படுகின்றது. இதனால் சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார்எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு - ஹற்றன் மற்றும் நுவரெலியா பிரதான வீதிகளில் பனிமூட்டம் அதிகமாகசூழ்ந்து காணப்படுவதனால் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் சிரமங்கள்ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். நேற்று மாலை அதிகமாக முகில்கூட்டம் நிறைந்து காணப்பட்டதனால்சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) எரியவிட்டு வாகனங்களைஅவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அட பாவமே…. மஹிந்தவுக்கா இந்த நிலை…?   உகண்டாவின் ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது நெருங்கிய அரசியல்வாதிகள் சிலர் உகண்டாவுக்கு சென்றுள்ளனர். மக்களிடம் இருந்து அறவிடப்ப்பட்ட வரிப் பணத்தில்தான் இவர்கள் உகண்டாவுக்கு சென்றுள்ளனர் என பகிரங்கமாக தெரியவந்துள்ளது. அதுவும் இலங்கை ரூபாய் 425000 அதாவது நான்கு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்கள் இவர்களின் உகண்டா பயணத்திற்கான தொகையாக காட்டப்பட்டுள்ளது. அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதிக்கா இந்த நிலைமை…? ஒரு 4 லட்சம்...