போர்முனைகளில் களத்தில் நின்று உயிரைத் துச்சமென மதித்து செய்திகளை உலகறியச் செய்யும் சிறந்த ஊடகவியாளரின் புகைப்பங்கள்-இரணியன்
Thinappuyal News -0
Wounded Reuters photographer Gleb Garanich, who was injured by riot police, takes pictures as riot police block protesters during a scuffle at a demonstration in support of EU integration at Independence Square in Kiev November 30, 2013. Riot police in the Ukrainian capital Kiev used batons and stun grenades...
கட்டிபுரண்டு சண்டையிட்டனர், ஒருவருக்கு இரத்த வடிந்தது, சிலருக்கு முகம் வீங்கியது, ஆடைகள் கலைந்தன : பாராளுமன்றத்தில் நடந்தது என்ன? (முழு விபரம்)
Thinappuyal News -
(ப.பன்னீர்செல்வம்,- ஆர்.ராம்)
முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷவின் இராணுவ
பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியினர் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக்
கும் ஆளும் தரப்புக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் திடீரென கைகலப்பாக மாறியது.
இதன்போது ஆளும்கட்சி மற்றும், மஹிந்த ஆதரவு அணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்ட பத்தின் மத்தியில் ஒருவரையொருவர் தாக்கியதுடன், கட்டிபுரண்டு சண்டையிட்டனர்.
இதனால் சபை அல்லோல கல்லோலமானது.
குறித்த கைகலப்பின்போது இரண்டு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய இராணுவப்பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக விசேட குழு ஒன்றையும் சபாநாயகர் நியமித்துள்ளார். இந்தக் குழுவில் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால, குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகளை நாளை புதன்கிழமை வரை...
பாவற்குளம் 02 ஆம் யூனிற் வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்…
Thinappuyal News -
பாவற்குளம் 02 ஆம் யூனிற் நெளுக்குளம் வீதி 06 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்...
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) மற்றும் பராமரிப்பு ஒதுக்கீட்டின் கீழ் 70 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்...
அதன் அடிப்படையில் வவுனியா...
டயகம பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களை அங்குள்ள வைத்தியர்கள் முறையாக பரிசோதனை செய்தாலும் வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 28 ம் திகதி அன்று டயகம தோட்ட பகுதியில் இருந்து முதியோர் ஒருவர் ஆஸ்துமா நோய்யினால் பீடிக்கப்பட்டு அவரின் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
கடுமையான வருத்தத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட முதியோர்க்கு சேலன் ஏற்றப்பட்டது இவரின் பாதுகாப்பிற்காக தனது...
வடமாகாணத்திலுள்ள தமிழ் சிங்களம் முஸ்லீம் மூவின மக்களுக்கும் தம்முடைய அபிவிருத்திககள்
Thinappuyal News -
வவுனியா வடக்கு ஒலுமடு பிரதான வீதியினை வட மாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சர்
பிரதம ரீதீயாக கலந்து ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில்.......
வடமாகாணத்திலுள்ள தமிழ் சிங்களம் முஸ்லீம் மூவின மக்களுக்கும் தம்முடைய அபிவிருத்திககள்
சமனாக அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு வவருவதாகவும் மூவின மக்களுக்கிடையிலாகவும்
ஒற்றுமையை கொண்டு செல்லும் நோக்கோடு இந்த அபிவிருத்தி வேலைகளை சமனாக மேற்கொண்டு
வருவதனால் மக்களுக்கிடையிலான முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளலாம் என அவரது உரையில்
குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை அட்டன் பிரதான வீதியில் சென்.பெட்ரிக்ஸ் கல்லூரிக்கு முன்பாக மூங்கில் தோப்பு உடைந்து விழுந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து பல மணி நேரம் பாதிப்படைந்திருந்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் 03.05.2016 அன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் மூங்கில்கள் வெட்டப்பட்டு அகற்றபட்டதன் பின் ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.
அட்டன் எபோட்சிலி தோட்டப்பகுதியில் அன்று இரவு இடம்பெற்ற பாரிய இடி தாக்கத்தால் மக்கள் குடியிருப்புகள் அதிர்வுக்குள்ளான நிலையில் அத்தோட்டத்தில் பாரிய மரம் ஒன்றில் இந்த இடி வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இச்சம்பவத்தில் எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்த பொலிஸார் அவர்களின் குடியிருப்புகளுக்கு இதுவரை எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
கடந்த ஓர் இரு நாட்களாக மலையக பகுதிகளில் ஆங்காங்ககே...
மல்லாவி யோகபுரத்தில் மே தினத்தில் மக்கள் பேரெழுச்சி
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி யோகபுரத்தில் சுமூகவிழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தொழிலாளர் விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சியின் செயலாளர் நா.தேவகிருஸ்ணண் தலைமையில் மேதின நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.
மே தின நிகழ்வானது மல்லாவி வைத்தியசாலை முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதிவழியாக பேரணியாக சென்று யோகபுரம் விழையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. பேரணியில் சென்றவர்கள் கிராமம் புறங்களில் சாராயக்கடைகளை இழுத்து மூடு, பட்டதாரிகளுக்கு வேலை வழங்கு, அரச அதிகாரிகள்...