இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்பு கூறுதல்கள் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் மிரோஸ்லோவ் ஜென்கா...
வேலுப்பிள்ளை பிரபாகரன் படையணி மற்றும் ஆயுதங்களைக் கொண்டு நாட்டை பிளவுபடுத்த முயற்சித்தார் எனவும், அதே காரியத்தை வார்த்தைகளின் ஊடாகவும் பிரச்சாரங்களின் ஊடாகவும் ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் விஹாரமஹாதேவி பூங்காவில் விமல்வீரவன்ச, தினேஸ் குணவர்தன உள்ளட்ட மஹிந்த ஆதரவு தரப்பு கூட்டம் நடத்தி கலப்பு நீதிமன்றத்திற்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார். கலப்பு என்ற வார்த்தையை உலகிற்கு தெளிவுபடுத்துவதே...
இலங்கையில் யுத்தகுற்றவிசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் உள்நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும் என கருத்துதெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம இறுதி யுத்தத்தில் 40000பேர்கொல்லப்படவில்லை என தங்களது ஆணைக்குழு கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அவரது ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இந்திய ஊடகமொன்றிற்கு கருத்துதெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. ஈழயுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்றதாக குற்றம்ச்சாட்டப்பட்டுள்ள யுத்தகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டில் சட்டங்கள் எதுவும் இல்லை,இலங்கையின் குற்றவியல்...
  வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம். மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய...
    எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்ராம்பூரில் நடக்கும் சமூக நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு துறவிகளுக்கு ஜாமியத் உலமா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். அப்போது ஜாமியத் உலமா முப்தி முகமது இலியாஸ் கூறுகையில், முஸ்லீம்களின் முதல் நபி கடவுள் சிவன்...
அஜித் இன்று இந்த உயரத்தை அடைந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். அவருடைய வெற்றி, தோல்வி இரண்டிலும் அஜித்துடன் பயணித்தவர்கள். இந்நிலையில் வேதாளம் படத்தின் பாடலாசிரியர் விவேகா, சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் ரசிகர்கள் அனைவரும் அவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவருடைய ரசிகர்கள் அனைவரும் படித்தவர்களாக தான் இருப்பார்கள்’ என புகழ்ந்துள்ளார்.
விக்ரம் ஐ படத்திற்கு பிறகு ரசிகர்களை இனி காக்க வைக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளார். இதனால், வருடத்திற்கு இரண்டு படம் கொடுப்பதாக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இவர் நடித்த 10 எண்றதுக்குள்ள படம் உலகம் முழுவதும் ரிலிஸ் ஆனது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று அதிகாலையே இப்படத்திற்கு ஸ்பெஷல் ஷோ ஒளிப்பரப்பட்டது, இந்த ஷோவிற்கு விக்ரம் வர, ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்
விஐபி அணியான இயக்குனர் வேல்ராஜ், அனிருத், நடிகர் தனுஷ் மீண்டும் இணையும் படம் தங்கமகன். மீண்டும் ரஜினி படத்தின் தலைப்பை வைத்துள்ளதால், படம் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் படம் டிசம்பர் 18ம் தேதி தான் வெளியாகும் என தனுஷ்அறிவித்தது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துவிட்டது. இப்போது பிரச்சனை என்னவென்றால், இதே தேதியில் பாலா இயக்கும் தாரை தப்பட்டை படமும் வெளியாகவுள்ளது என்பது...
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர்அனிருத். இவர் படத்திற்கு இசையமைப்பது மட்டுமில்லாமல் தனியாக சில ஆல்பங்களையும் உருவாக்கியுள்ளார். அந்த வகையில் இவரின் ஆக்கோ ஆல்பத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன், இவர் அனிருத்திடன் ஒரு கதை கூறியிருக்கிறார், 16 வயது பையன் எப்படி ரவுடி ஆகிறான் என்று அந்த கதைக்களம் அமைந்திருக்குமாம். ஆனால், சில காரணங்களால் அனிருத் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போக, அவை தான் நானும் ரவுடி தான்...
தல அஜித் ரசிகர்கள் வேதாளம் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் வார வாரம் வியாழக்கிழமை அன்று வேதாளம் பற்றிய ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டிருக்கும், கடந்த வார வியாழக்கிழமை படத்தின் Single Promo வீடியோ பாடலையும் மற்றும் படத்தின் முழு பாடல்களையும் வெளியிட்டனர். இந்நிலையில் நாளை வெளிவரும் என்று எதிர்பார்த்த படத்தின்ட்ரைலர் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் வேதாளம் படத்தின் மூன்று நாள்