கொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை சங்கானை ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ரங்கன் கார்த்திக்காவினது என்று அடையாளம் காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கார்த்திகாவின் கணவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படுகொலை செய்யப்பட்டு பயணப் பொதியில் வைத்து நபர் ஒருவர் தூக்கிவரும் காட்சி சி.சி.ரி.வி கமராவில் நன்கு பதிவான நிலையில்...
20 நாட்கள் தரப்படும் கொடுப்பனவுக்காக சமூகத்தை காட்டிக்கொடுத்து விடாதீர்கள் அமைச்சர் ரிசாட் தெரிவிப்பு
Thinappuyal -
வவுனியா
20 நாட்கள் மட்டும் வழங்கப்படம் கொடுப்பனவுகளுக்காக சமூகத்தை
காட்டிக்கொடுத்துவிடாதீர்கள் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன்
தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று (31.7) இடம்பெற்ற ஐக்கய தேசிய முன்னணியின் தேர்தல்
பிரசார கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரி ஜனாதிபதியாக வந்த பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்து
100 நாட்கள் நல்லாட்சி புரிந்து பல அபிவிருத்திகளை மேற்கொண்டார்கள் என
தெரிவித்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் அந்தப்பொழுதுகளில் பயமில்லாமல் மத
நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்,...
அரசுகளுடன் ஒட்டிக்கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் வேட்பாளர் கே. கே.மஸ்தான் தெரிவிப்பு.
Thinappuyal -
வவுனியா
எம்மை விமர்சிப்பவர்கள் அரசுகளுடன் ஒட்டிக்கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள்
என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்
வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (1.8) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று எம்மை விமர்சிப்பவர்கள் தாம் இது வரை காலமும் அரசுகளுடன்
ஒட்டிக்கொண்டிருந்து எதை சாதித்து விட்டார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும்.
இன்றும் எமது சமூகங்கள் மீள்குடியேற்றத்திலும்...
கேள்வி: தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்றும் ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதாக கூட்டமைப்பைத் தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் கூறுகின்றனவே இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
எமது இனப்பிரச்சினை என்பது தீரும்வரையில் அது பிரச்சினையாகவே இருக்கும். இதனைத்தான் சிலர் அது ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதாக நினைக்கின்றனர். எமது இனத்தின் பிரச்சினையுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பும்இ ஈடுபாடும்இ புரிதலும் இந்த அளவிற்குத்தான் இருக்கின்றது. ஆனால் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பவர்கள்போலும் தம்மால்...
வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் லண்டன் ஜெயாஞ்சலி
நிறுவனமும் இணைந்து வழங்கிய நாட்டிய பெருவிழா நேற்று 02-08-
2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் வவுனியா நகரசபை
கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வை தென்னிந்திய நடனத்துறை சார்ந்த வெள்ளித்திரை, சின்னத்திரை
கலைஞ்ஞர்களுடன் சுவிஸ் நோர்வே, டென்மார்க் மற்றும் இலங்கை
கலைஞ்ஞர்கள் இணைந்து வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட பிரதேச
செயலாளர் க.உதயராசா, தமிழ் மணி அகளங்கன், கலாசார உத்தியோகத்தர்
இ.நித்தியானந்தன், மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா மற்றும்
இந்தியாவின்...
முக்கியமான ஒரு டவூட்டு…..அப்துல் கலாமின் இறப்பு… இயற்கை மரணமா இல்லை திட்டமிட்ட அரசியல் கொலையா…..?
Thinappuyal News -
.
அதிர்ச்சி தரும் பதிவு.
அப்துல் கலாம் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக சொன்ன தருனத்தையோ.
..
அந்த நேரத்தில் அவர் மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போனதையோ....
.எந்த வீடியோவோயும் மீடியா மக்களிடம் ஏன் காட்டவில்லை ?
இரண்டு நாள் முழுவதும் திரும்பும் திசை எல்லாம் அவரை பற்றி மட்டும் செய்திகளை போட்டு கொண்டிருக்கும் மீடியா, ஒரு மாதமா உடல் நிலை சரி இல்லாததை சொல்லாமல் இருந்தது ஏன்?
இறப்பதற்கு முன்பே இறந்து விட்டார் என்று பிஜேபி அமைச்சர்...
இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு என ஏற்கமுடியாது. 13 ஐ தாண்டி அவர்களுக்கு எதுவும் கொடுக்க நாம் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த
Thinappuyal News -
இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு என ஏற்கமுடியாது. 13 ஐ தாண்டி அவர்களுக்கு எதுவும் கொடுக்க நாம் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த
கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்கவும், சுயாட்சியை நிறுவவும் விரும்புகிறார். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 13...
எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாது -வைத்தியகலாநிதி சி.சிவமோகன்
Thinappuyal News -
எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாது
மாவட்ட ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சி ஓரளவு முன்னணியில் திகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 90 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 12 முதல் 14 வரையிலான ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 81 ஆசனங்களையும் தேசியப் பட்டியல்...
கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் சூட்கேஸ்க்குள் இருந்து மீட்கப்பட்ட யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகாவின் சடலம்
Thinappuyal News -
கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் சூட்கேஸ்க்குள் இருந்து மீட்கப்பட்ட யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகாவின் சடலம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.
இந் நிலையில் கார்த்திகாவைக் கொலை செய்தார் என்று நம்பப்படுபவர், பெண்ணுடன் தங்கியிருந்த விடுதியில் இருந்து பெண்ணின் சடலம் அடங்கிய சூட்கேஸை சிரமத்துடன் சுமந்துவரும் சிசிடிவி காணொளி காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்
இதன் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களீன் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன: முன்னாள் போராளி.
Thinappuyal News -
யாழ்.தேர்தல் களத்தில் 15 கட்சிகள், 6 சுயேற்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக 21 கட்சிகளின் 210 வேட்பாளர்கள், 7 வேட்பாளர்களை வெற்றபெற வைப்பதற்கு களமிறங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில் கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.
உண்மையாக போராடியவர்கள், தேசத்தை நேசித்தவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்துகின்ற வேளை, தமிழ்த் தேசியத்திற்குச் செல்லும் வாக்குகளை இல்லாதொழிக்க தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் லட்சக்கணக்கில் பணங்களைப் பெற்று வந்துள்ளார்கள்.
நாங்கள் முன்னாள் போராளிகள்...