இந்தியா இலங்கையின் அயல்நாடு மாத்திரமல்ல. ஒரு பிராந்திய வல்லரசாகவும் திகழ்கிறது- இரா.சம்பந்தன்
Thinappuyal News -0
இந்தியாவின் புதிய அரசாங்கம் மௌனமாக இருக்கிறது என்பதற்காக இலங்கை தமிழ் மக்கள் மீது அதற்கு அக்கறையில்லையென்று கருதக்கூடாது. உரிய நிலை வருகிற போது எல்லாமே நடைபெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
இந்தியாவின் நிலைப்பாட்டில் சில சந்தர்ப்பங்களில் ஒரு மௌனம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக இலங்கை தமிழ் மக்களை இந்தியாவின் புதிய அரசாங்கம் கைவிட்டு விட்டது என...
சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே இலங்கைத்தீவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள். அதன்பின்னரான ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், ஜே.ஆரின் கொள்கைகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துவருகின்றனர். ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றிப் பார்க்கின்றபொழுது அவை என்ன கூறுகின்றன?
1947 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறையில் இருந்ததும் மக்கள் வாழ்க்கையில் நன்கு பரீட்சயமானதுமான பாராளுமன்ற ஆட்சிமுறையை நீக்கிவிட்டு 1978 ஆம் ஆண்டு...
கச்சதீவு என்பது இலங்கை மீனவர்களுக்கும், இந்தியாவின் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பல ஆண்டுகாலமாக இருந்துவரும் பிரச்சினை தான். இந்தப் பிரச்சினையானது இருநாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். ஒரு நாட்டுக்கு சாதகமாக இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டால் இரு நாடுகளுக்கும் பாதகமாகவே அமையும். 3ஃ4 முஆ மீற்றர் சுற்றளவு கொண்ட இந்த கச்சதீவு என்னும் மண் திடல் இருநாட்டு மீனவர்களுக்கும் ஒரு பிரச்சினை இல்லை. மாறாக...
விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விருப்பம் இல்லாமல் எவரும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை என அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காலில் இழுப்போரும், சர்வதேச சமூகத்திடம் கோள் சொல்பவர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை...
மலேசியாவில் கைதான விடுதலைப்புலி சந்தேகநபர்கள் மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!-
Thinappuyal News -
மலேசியாவில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரும் நேற்று இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இலங்கையின் ஊடகங்களுக்கு சிறிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் இலங்கைக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் மலேசியாசில் அந்த நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட எட்மன் சிங்கராஜா என்ற சீலன் சசி, இந்திக சஞ்சீவ...
மணலாறு பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படையணியின் மத்திய நிலையத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
யுத்த காலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மணலாறு (வெலிஒயா) பிரதேச மீனவர் நலன்புரி நிலையம் பனேரமைக்கப்பட்டே இந்த மத்திய நியைம் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டளை அதிகாரிக்கான உத்தியோகபூர்வ இல்லம், பொது நல வர்த்தக நிலையம், மகளிருக்கான இல்லங்கள், கேட்போர் கூடங்கள் மற்றும் பௌத்த...
பிரித்தானியாவில் 16 வயது சிறுமி ஒருவர் 4 முறை கருக்கலைப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.16 வயது சிறுமி ஒருவர் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் மருத்துவர் விசாரணை செய்ததில் இது தனக்கு ஐந்தாவது கருக்கலைப்பு என கூறியதை கேட்டு திடுக்கிட்டுள்ளார்.
பிரித்தானியாவில், கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமாவது அதிகரித்து வருவதாக பிரபல பத்திரிகை எடுத்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பின்படி கடந்த 2012ம்...
நிபுணர் ஜகாங்கரின் கருத்துகள் வருத்தமளிக்கிறது ஐ.நாவின் இரகசிய விசாரணையை ஏற்க முடியாது! -இலங்கை அரசு
Thinappuyal News -
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கீர் வெளியிட்டு வரும் தொடர்ச்சியான கருத்துகள் வருத்தமளிப்பதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்திருந்தார்.
இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர், ஜீ.எல்.பீரிஸ்...
கடந்த மாதம் பிரித்தானியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவிடம் எச்;சரிக்கையுடன் கூடிய ஒரு செய்தி தமி ழர் தரப்பினால் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 25.05.2014 அன்று லன்டனில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவுக்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற ஒரு முக்கிய சந்திப்பின் பொழுது தமிழர் தரப்பினால் இந்தச் செய்தி முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்கப்பட்டது. தமக்கு இரகசியமா கக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாம் இந்த...
இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபா கரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர். ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள வர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறு வனாக...