பஜாஜ் நிறுவனத்தின் Pulsar மொடல் பைக்குகள் புளூடூத் இணைப்புடன் களமிறக்கப்பட்டுள்ளது. அதனை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
என்ன மொடல்
இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மொடல் பைக்குகள் தற்போது அப்டேட்டுகள் ஆகியுள்ளது.
அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதம் பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ( Pulsar N150 and N160) ஆகிய இரு பைக்குகளும் புளூடூத் இணைப்புடன் (Bluetooth connectivity) அறிமுகப்படுத்தப்பட்டது.
பல்சர் என்150 ( Pulsar N150) விலை...
WhatsApp மூலம் இனி வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
WhatsApp
உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர்.
இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
வாட்ஸ்அப் கடந்த காலங்களில் இருந்து ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மற்றுமொரு புதிய அம்சத்தையும் வழங்கியுள்ளது.
WhatsApp இன் புதிய அம்சம்
WhatsApp செயலியில் UPI Settings 2020 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை...
OnePlus 12-இன் தொடர்ச்சியான OnePlus 13 ஓன்லைனில் கசிந்துள்ளது.
இந்த சாதனம் புதிய வடிவமைப்பு மற்றும் Camera அப்டேட்டுடன் வரும் என்று கூறப்படுகிறது.
கசிந்துள்ள விவரங்களின்படி, கமெரா தொகுதியிலும், வடிவமைப்பிலும் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் கிளப் வெளியிட்ட பதிவில், வரவிருக்கும் OnePlus 13 புதுப்பிக்கப்பட்ட Camera மாதிரி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
OnePlus 12 தொடரில் காணப்படும் வடிவமைப்பைப் போல் இல்லாமல், OnePlus 13 மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வடிவமைப்புடன் வரும்...
இப்போது அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருப்பது சகஜம். அதனால்தான் ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் 5ஜி சேவையுடன் கூடிய கவர்ச்சிகரமான அம்சங்கள் மற்றும் தேவையான டேட்டாவுடன் ஸ்மார்ட் போன்களை உருவாக்கி வருகிறார்கள்.
பல நிறுவனங்கள் அடுத்த மாதம் தங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. அவற்றின் விவரங்களை தெரிந்து கொள்வோம்.
முன்னணி சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் Oppo அதன் Oppo Find X7 Ultra போனை வெளியிட உள்ளது.
அடுத்த மாதம் இரண்டாம் பாதியில்...
முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Techno தனது Techno Poa6 Pro 5G போனை இந்திய சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC) இந்த போன் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த ஃபோன் 6nm MediaTek Dimensity 6080 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அலகு உள்ளது.
இது 70W வயர்டு ஃபாஸ்ட்...
இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம்: 2வது செயற்கைக்கோள் ஏவுதல் சோதனை வெற்றி
Thinappuyal News -
தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் அதன் 2வது செயற்கைக்கோள் ஏவுதல் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) அதன் Vikram-1 செயற்கைக்கோளை ஏவுகணையில் இருந்து வெற்றிகரமாக இரண்டாவது முறையாக ஏவியது.
நிறுவனம் புதன்கிழமை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் சோதனை ஓட்டத்தில் தனது கேரியரில் இருந்து கலாம்-250 என்ற ரொக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
'இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி...
117 ஆண்டுகள் மூத்த கால்பந்து கிளப் அணியில் இணைந்த முதல் இந்தியர்! 22 வயதில் சாதனை
Thinappuyal News -
இந்திய கால்பந்து வீரர் பிஜாய் சேத்ரி உருகுவேயின் கிளப் அணியில் இணைந்து சாதித்துள்ளார்.
பிஜாய் சேத்ரி
இந்திய கால்பந்து கிளப் அணியான ஷில்லாங் லாஜுங்கில் விளையாடி வரும் இளம் வீரர் பிஜாய் சேத்ரி.
மணிப்பூர் மாநிலத்தைச் 22 வயதான இவர், இந்த அணியில் 2016ஆம் ஆண்டு தனது கால்பந்து வாழ்வைத் தொடங்கினார்.
இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான உருகுவேயின் கால்பந்து கிளப் அணியில் பிஜாய் சேத்ரி இணைந்துள்ளார்.
இதன்மூலம் லத்தீன் அமெரிக்க கிளப்பில் கையெழுத்திட்ட...
கால்பந்தாட்டத்தில் அதிக ஹாட்-ட்ரிக் கோல்களை அடித்த வீரர் யார் தெரியுமா? டாப் 5 வீரர்கள் இதோ
Thinappuyal News -
உலகில் அதிக ஹாட்ரிக் (Hat-Tricks) கோல்களை அடித்து சாதனைகளைப் படைத்த முதல் ஐந்து கால்பந்து வீரர்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
கால்பந்தாட்ட போட்டிகளில் ஹாட்ரிக் கோல்களை அடிப்பதும், அந்த ஆட்டத்தின் பந்தை நினைவுப் பரிசாக வைத்துக் கொள்வதும் ஒரு கனவாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், ஒரு சில விதிவிலக்கான வீரர்கள் அதை சிரமமின்றி பல முறை செய்துள்ளனர்.
கால்பந்தில் அதிக ஹாட்ரிக் அடித்த முதல் 5 வீரர்கள் இதோ
5. லூயிஸ் சுரேஸ் (Luis Suarez)...
278 ஓட்டங்கள் இலக்கை கடைசிவரை போராடி தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ்! மீண்டும் அடி வாங்கிய ஹர்திக் பாண்டியா படை
Thinappuyal News -
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இமாலய இலக்கு
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாசன் 80 ஓட்டங்களும், ஹெட் 62 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 63 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் இமாலய இலக்கினை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன்...
பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித்த காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
கசுன் ராஜித்தவிற்கு பதிலாக அசித்த பெர்ணாண்டோ ஸ்ரீலங்கா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
அணியில் இருந்து வெளியேறிய வீரர்
கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், அந்தப்...