ரணிலின் பாராளுமன்ற மீள் வருகை, நடக்கப்போவது என்ன?
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி ஊடாக அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 1970 இல் களனி தொகுதியின் அமைப்பாளராக நியமனம் பெற்றார். அதன்பின்னர் பியகம தொகுதி அவரிடம்...
அரசியல் கைதிகளின் விடுதலையின் பின்னணியும், நாமல் ராஜபக்ஷவின் பிரதமர் இலக்கும்
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தீவிரவாதம், பயங்கரவாதம் இந்த இரண்டும் இந்நாட்டில் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுபோன்ற ஒரு வெளித்தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்களே தவிர இந்த தீவிரவாதம், பயங்கரவாதம் இரண்டையும் வைத்தே அன்றிலிருந்து இன்றுவரை தமது...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை…
எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர்,...
போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.-தேசியத் தலைவரின் சிந்தனைகள்
தேசியத் தலைவரின் சிந்தனைகள்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு தலைவன்!
ஒரு புதிய வரலாற்றைத் தமிழர்களுக்குத் தந்த தலைவன்!
அடிபணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழனை ஆர்ப்பரித்துதெழுந்து...
சிங்களத் தலைமைகள் இனப்படுகொலைகளையே பல்வேறு வடிவங் களில் முன்னெடுத்தன.
இலங்கைத்தீவின் வரலாறு அரசிய லமைப்புச் சட்டத்தின் ஊடாக பௌத்த மதத்
துக்கு முதலிடம், புத்தசாசன அமைச்சினூடாகப் பஞ்சசீலக் கொள்கைகளுக்குப் பிரத்தியேக இடமும் கொடுக்கப்படுவதாகக் கூறப்
படுகின்ற போதிலும் அது நடைமுறையில் பெருமளவுக்கு படுகொலைகளால் அறியப்
படும் வரலாறாகவே...
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு குள்ளநரி பாராளுமன்ற மீள் வருகை ஆபத்தானது
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதிகரித்துவருகின்ற கொரோனா வைரசின் தாக்கம் ஒருபுறமிருக்க சீனா ஆக்கிரமிப்பு மறுபக்கத்திலிருக்க இலங்கை நாடு துண்டாடப்படுகின்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவது யார்? என்ற கேள்விக்கு...
சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதமே கொரோனா வைரஸ்! -நாட்டின் ஜனாதிபதி அவர்களே
சீனா
சீனாவின் வூஹான் இறைச்சிச் சந்தையில் உயிர் விலங்குகளை விற்கும் கடை ஒன்றிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது. வௌவாலிடமிருந்து அலங்கு எனப்படும் எறும்புண்ணிக்கு இந்த வைரஸ் தொற்றியது.
பிரீமியம் ஸ்டோரி
’இது உண்மைதானா என்று விசாரித்து மூன்று...
பொருளாதார ஏகாதிபத்திய வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனா
பொருளாதார ஏகாதிபத்திய வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனா
பொருளாதார ஏகாதிபத்தியம் : தனது பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனாவின் திட்டம் இது தான்.பொருளாதார ஏகாதிபத்தியம்...
இனவாதப் பிரச்சினை தலைவிரிக்கத் தொடங்கி அரசினால் இயற்றப்பட்ட புதுப்புது சட்டங்கள் தமிழர்களுக்கு எதிரான வையாகவே இருந்தன
தமிழர்களால் இலங்கை என்றும், அனைவராலும் சிலோன் என்றும் அழைக்கப்பட்டு வந்த எமது நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட தொடங்கியதிலிருந்து இனவாதப் பிரச்சினை தலைவிரிக்கத் தொடங்கிற்று. அரசினால் இயற்றப்பட்ட புதுப்புது...
ஆயுதப் போராட்டம் இனி சாத்தியமே இல்லை என்று அடித்து சத்தியம் இலங்கை அரசு தமிழர்களின் அரசியல் தீர்விற்கு எதை...
பிரபாகரன் தனது தனது தீர்க்கதரிசனத்தின் சாய்வுகளையும் சறுக்கல்களையும் மீறி எமது விடுதலையை ஒரு முக்கியமான கட்டத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறார். தானும் “மறைந்து” தனது குடும்பத்தினரையும் தளபதிகள், போராளிகள் அவர்களின் குடும்பத்தினர் என்று...