பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனனுக்கு ஏற்பட்ட இழப்பு
தமிழ் சினிமா நட்சத்திரங்களில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன். கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் ரேஷ்மி மேனனின் தாயார் அஜிதா மேனன்,...
சிவகார்த்திகேயனை கலாய்த்த விஜய் சேதுபதி- செம்ம கலாட்டா நிகழ்வு
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரையும் ஏதோ போட்டி நடிகர்களாகவே பார்த்து வருகின்றனர். ஆனால், உண்மையாகவே இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான்.
விஜய் சேதுபதி நடிக்கும் றெக்க படத்தில் கூட இவர் சிவகார்த்திகேயன் ரசிகராக நடிக்கின்றாராம்,...
சுவிஸ் திரையரங்குகளில் கபாலி
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படம் யூன் 22ம் திகதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல்நாள் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், முன்பதிவு...
அனுஷ்காவுக்கு எச்சரிக்கை!
அனுஷ்கா தனது உடல் எடையைக் குறைக்காமல் இருப்பது ராஜமௌலிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இதனால் அனுஷ்காவை அவர் எச்சரித்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து ‘பாகுபலி 2’ வை ராஜமௌலி தற்போது இயக்கி வருகிறார்....
அமெரிக்க சச்சிதானந்தா கோவிலில் மகளுடன் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.
ரஜினியின் கபாலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள்...
சிம்புவின் திருமணம்?
சிம்புவின் திருமணம் எப்போது என்பதற்கு டி.ராஜேந்தர் புதிய பதிலளித்துள்ளார். அதுகுறித்த செய்திகளை கீழே பார்ப்போம்…
இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு சிம்பு தற்போது பெற்றோருக்கு விருப்பமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். தன்னுடைய...
விஜய் சேதுபதி சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த தனுஷ்
தனுஷ் அடுத்து வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
இந்நிலையில் விஜய் சேதுபதியிடம் கேட்டதாகவும், அவர் அதை மறுத்ததாக கூறப்பட்டது, இதை...
இளைய தளபதி விஜய் ரிட்டர்ன், வந்தவுடன் முதல் வேலை இது தான்?
இளைய தளபதி விஜய் தெறி வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இப்படத்தை தொடர்ந்து இவர் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கனடா சென்ற விஜய் விரைவில் சென்னை திரும்பவுள்ளாராம், சென்னை வந்த...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் புதிய இசையமைப்பாளர்
தென்னிந்திய சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்பது பல கலைஞர்களின் விருப்பம்.
அந்த வகையில் வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கிய தா என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீவிஜய்...
பிரபல தொகுப்பாளினி மீது வரதட்சணை புகார்
வரதட்சணை கொடுமை இல்லாத சீரியல்களை இன்றைய காலத்தில் பார்க்க முடியாது. தற்போது நிஜத்திலேயே பிரபல தொகுப்பாளினியும், சின்னத்திரை நடிகையுமான ஸ்ரீவாணி வரதட்சைண புகாரில் சிக்கியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வரும் இவரின் அண்ணன் பாப்ஜி...