சினிமா

அஜித் படம் எந்த நிலையில் உள்ளது- முருகதாஸ் பேட்டி

முருகதாஸை சந்திக்கும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி அஜித்துடன்மீண்டும் எப்போது கைக்கோர்ப்பீர்கள் என்பது தான். சமீபத்தில் ஒரு விழாவில் இவரிடம் அஜித் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘கண்டிப்பாக ஒவ்வொரு படமும்...

காதலர் தின ஆல்பத்தில் கவர்ந்தது யுவனா? அனிருத்தா? சினி உலகம் கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

காதலர் தினத்தை முன்னிட்டு யுவனின் ‘நீ’, அனிருத்தின் ‘அவளுக்கென’ ஆல்பம் வந்தது. இதில் எந்த ஆல்பம் உங்களை மிகவும் கவர்ந்தது என சினி உலகம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர்...

தேசிய விருது இயக்குனரின் இயக்கத்தில் ஜோதிகா- ரசிகர்கள் உற்சாகம்

நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம்ஜோதிகா ரீஎண்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. பின் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து பின்...

எங்கள் காதல் இந்த நடிகரால் தான் உருவானது- முதன் முறையாக தன் காதல் கதையை கூறிய அசின்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து பின் பாலிவுட் வரை சென்று புகழ் பெற்றவர் அசின். இவர் சமீபத்தில் மொபைல் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் முடிந்து இவர் அளித்துள்ள...

விஜய், அஜித் ரசிகர்களை கண்டால் மனதிற்கு கஷ்டமாக உள்ளது- விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட இளம் நடிகர் விஜய்,அஜித். இவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டைப்போடுவது குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் நடிகர்கள் விஜய் சேதுபதி பிரபல தொலைக்காட்சி ஒன்றில்...

ஜீவா காட்டில் அடை மழை, குவியும் ஹீரோயின்கள்

யான் படத்திற்கு பிறகு தன் திரைப்பயணத்தில் பெரிய இடைவேளை விட்டார் ஜீவா. தற்போது திருநாள், போக்கிரி ராஜா, கவலை வேண்டாம் என அடுத்தடுத்த படங்களை விரைவில் ரிலிஸ் செய்யவுள்ளார். இதில் இவர் நடிக்கும் அனைத்து...

அஞ்சாதே-2வில் இவர் ஹீரோவா? மிஷ்கினின் மாஸ்டர் ப்ளான்

மிஷ்கின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றிபெற்ற படம் அஞ்சாதே. இப்படம் விமர்சனம், வியாபாரம் என அனைத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் எனமிஷ்கின் எண்ணியுள்ளாராம். முதல் பாகத்தில் நடித்த எந்த...

கேரளா பத்திரிக்கையில் அஜித்தை முன்னிலை படுத்தியது ஏன்?

அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த வேதாளம் தமிழகத்தில் வசூல் சாதனை செய்தது. இப்படம் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் வசூலை வாரி குவித்தது. அஜித் படங்களிலேயே அங்கு அதிக வசூல் செய்த படம் என்ற...

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

  சூப்பர் ஸ்டாரை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். அப்படியிருக்க இம்மாதம் 24ம் தேதி கபாலி படத்தின் டீசர் வெளிவருவதாக இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், படப்பிடிப்பு...

கார்த்தி, சிம்பு மோதல்?

நடிகர் சங்க தேர்தலின் போது சிம்பு மற்றும் கார்த்தியும் எதிரெதிர் அணியில் இருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் இவர்கள் மோத ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது. ஆனால், இந்த முறை தொழில் போட்டி, ஆம்,...