இலங்கை செய்திகள்

90 மில்லியன் ரூபாய் பணத்தில் அருங்காட்சியம் அமைத்த கோட்டாபய

  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றின் 90 மில்லியன் ரூபாய் பணத்தை செலவழித்து, டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிறுவிய சம்பவம்...

மகிந்தவின் சகாக்கள் 10 பேரை சிறையிலடைக்க முயற்சி

  மக்கள் போராட்ட பாத யாத்திரைக்கு முன்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரை கைதுசெய்து சிறையிலடைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28ம் திகதி குறித்த...

அழிப்பதற்கு தயாரான 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் திருட்டு…

  அழிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 24 லட்சம் பெறுமதியான 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை திருடிய அதன் சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர்...

மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் லண்டன் செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர்...

மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார்...

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு...

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சில தினங்­களில் தென்­கொ­ரியா­விற்கு விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சில தினங்­களில் தென்­கொ­ரியா­விற்கு விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருவதாகவும் தென்கொரியாவில் வசிக்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்கு இதன்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பொது...

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம்

  ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ் ரவ் இந்தவார இறுதியில் ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்...

வடக்கு – கிழக்கு இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் : தயாசிறி புகழாரம்

  விளையாட்டில் பிரகாசிக்கக்கூடிய இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் அதிகமாக உள்ளனர் எனவும், விளையாட்டின் மூலமும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுக்க வேண்டும். டாக்டர் வசந்த பண்­டார

  கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுக்க வேண்டும். அதை­வி­டுத்து வேறு வழி­யில்லை எனத் தெரி­வித்­துள்ள தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, தமிழ்­நாட்டு...

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு கிடைக்குமா? இல்லையா? என்பது குறித்து எதிர்வரும் இரு மாதங்களுக்குள் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க...

  ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் ஸ்ரீலங்காவிற்கு பெற்றுக் கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டிருந்த 56 நிபந்தனைகள், தற்போது 15 வரை குறைக்கப்பட்டுள்ளன. ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் நாட்டிற்கு கிடைப்பதன் ஊடாக பல நன்மைகள்...