இலங்கை செய்திகள்

தேசியபொங்கல் விழாவில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சிவிவிக்னேஸ்வரன் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க முன்னிலையில் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.

  யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேசியபொங்கல் விழாவில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சிவிவிக்னேஸ்வரன் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க முன்னிலையில் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார். பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் ஹியுகோ சுவயரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றி முதலமைச்சர்...

அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி வவுனியாவில் சிறப்ப பூஜை வழிபாடு

  அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி வவுனியாவில் சிறப்ப பூஜை வழிபாடு பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியா அந்தணர் ஒன்றியம் மற்றும் தமிழ் விருட்சம் ஏற்பாட்டில் நீண்டகாலமாக சிறையிலிருக்கும் அரசியல் கைதிகளின்...

ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி….

  ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி வாடிய வயிறாய் குளிரவைக்கும் வளமான தைப்பொங்கல் நாளிதடி முத்தான நெல்லின் மணிகளோடு முந்திரிகை வற்றல் சேர்ந்தினிக்கும் சத்தான பயறும் கலந்தவிந்த சர்க்கரைப் பொங்கலாய் வாழ்வினிக்கும் பச்சை அரிசி பால் பொங்கிடட்டும் பட்டினி துன்பங்கள் நீங்கிடட்டும் அச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில் ஆதார...

தமது செந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடிய நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

  தமது செந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடிய நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு...

மட்டக்களப்பில் அனைத்து பகுதிகளும் பாகுபாடு இன்றி அபிவிருத்தி செய்ய வேண்டும்- சிறிநேசன் வேண்டுகோள்

  நல்லாட்சி அரசாங்கத்தில் பாகுபாடின்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு...

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை

  மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்! மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்கூரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பதவி துறப்பை திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில்.... மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக திருகோணமலை...

புலிகளின் தலைவர் கொல்லப்படவில்லை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் இணையத்தளம் ஒன்று புலிகளின் தலைவர் கொல்லப்படவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள், சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள்...

களத்தில் அனந்தி

‘புதிய ஆட்சியில் புதிய புலனாய்வாளர்கள்’ இவர்கள் மத்தியில் தான் எம் போராட்டம் நடைபெறுகிறது ஒரு அரசியல் கைதியை மட்டும் விடுவித்து விட்டு சர்வதேசத்திற்கு நல்ல பிள்ளையாக தனது முகத்தை காட்டி வருகின்றது இந்த...

பிரதமர் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொண்டார் – அமைச்சர் மகிந்த சமரசிங்க

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றுவதற்காக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு திருத்தங்களையும் யோசனைகளையும் முன்வைத்த போது அவற்றை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுப்பு பிரதமர் நடந்து கொண்டதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க...

புலனாய்வு பிரிவில் ஆளணி வளப் பற்றாக்குறை

இலங்கையின் புலனாய்வு பிரிவில் ஆளணி வளப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்ற விசாரணைப் பிரிவில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் 7000 கோவைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த விசாரணைகளை மேற்கொள்ள அந்த துறைகளைச் சார்ந்த புலனாய்வுப்...