வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தொடர்பில் அசமந்தம் காட்டும் அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி
கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காது அதிகாரிகள் அசமந்தம் காட்டிவருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்கள் தங்கியுள்ள புதிய...
எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டில் 80 வீதமான மக்களின்...
இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.05 மணிக்கு எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற மத ஆசீர்வாதம் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில் சரத் பொன்சேகா, சந்திரிகா பண்டாரநாயக்க,...
அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கவலை
ஐ.நா.வில் இலங்கை தன்னை நியாயப்படுத்த பெருமளவு பணத்தை செலவிடுகிறது!- பீரிஸ் கவலை
தன்னை நியாயப்படுத்துவதற்காக இலங்கை ஐ.நாவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கவலை...
ஜனாதிபதி தேர்தல்! மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம், இன்று திங்கட்கிழமை (01) தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டது.
இந்த கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக பொருளாதார...
புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி சமூகமளித்த மக்கள். தண்டுவானில் சந்திப்புகளை ஏற்படுத்தி குறைகளை கேட்டார் ரவிகரன்.
புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி தண்டுவான் வாழ்மக்கள், ரவிகரனின் மக்கள் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பிரதேசத்தின் குறைகளை எடுத்துரைத்த சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
இன்று காலை பத்து மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பில் அடைமழையையும் பொருட்படுத்தாது புலனாய்வுப்பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி,...
மகாறம்பைக்குளத்தில் முதியோர் தினத்தை பெரியோர் தினமாக கொண்டாடிய பொதுமக்கள்
வருடா வருடம் நாம் கொண்டாடுகின்ற முதியோர் தினமானது அவர்களை முதியோர் என தனிமைப்படுத்தி காட்டுகின்றதால் இத்தினத்தை பெரியோர் தினமாக கொண்டாட வேண்டும் என மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்ற முதியோர் தின...
மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி-அன்று மகிந்தவை புகழ்ந்த சந்திரிக்கா இன்று மைத்திரியுடன்
மகிந்தவின் ஆட்சி பல தசாப்தங்களுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட கொடூர ஆட்சி: முன்னாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன என்பவர் ஜனநாயக தலைவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற...
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாப்பரசரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம்-கார்தினால் ரஞ்சித்
தயவு செய்து பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்ட இரண்டு புதிய தபால்...
அரசியல் சூறாவளியின் மையத்தைக் கண்டு கொள்வதில் தடுமாற்றம் இருக்கின்றது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர்...
தலைமைகள் அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றது: அமீர் அலி- மக்கள் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்: றிஷாட்
பழுத்த அரசியல்வாதிகளுக்கே இன்றைய அரசியல் குழப்பத்தின் மையத்தை கண்டுகொள்ள தடுமாற்றமாக இருக்கின்ற போது, பிரதேச...
எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து நிகழ்வு ஆரம்பம்-சரத் பொன்சேகா உரை!
இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.05 மணிக்கு எதிரணிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மத ஆசீர்வாதம் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில் சரத் பொன்சேகா, சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன,...