உலகச்செய்திகள்

நடுவானில் உயிரிழந்த விமானி: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் விமானி ஒருவர் நடுவானில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Dallas நகரில் இருந்து நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque என்ற நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ்...

இங்கிலாந்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன்(39). காலை உணவாக அவித்த முட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது நறுக்கென்று ஒன்று அவர் பல்லில்...

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகிய பிரித்தானியா: கனடா எடுத்த அதிரடி முடிவு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் அதனுடன் இன்னும் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தம் வைத்துக்கொள்ள இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ கோப்பில் தெரசா...

6 நாடுகளுக்கு டிரம்ப் விதித்த புதிய பயணத்தடை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடைவிதித்த டிரம்ப்பின் உத்தரவிற்கு, ஹவாய் நீதிமன்றம் காலவரையற்ற தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் கடந்த 6 ஆம் திகதி சூடான், சிரியா, ஈரான்,...

அமெரிக்காவில் லொறி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து

அமெரிக்காவில் தேவாலத்திலிருந்து கிளம்பிய பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் Texas மாகாணத்தில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தேவாலயத்திலிருந்து அதன் ஊழியர்கள் 14 பேரை ஏற்றி கொண்டு ஒரு பேருந்து...

உரிமையாளரை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்

பிரித்தானிய நாட்டில் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை அவரது வளர்ப்பு நாய் கொடூரமாக கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள உட் கிரீன் பகுதியில் Mario Perivoitos(41)...

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகிய பிரித்தானியா – கனடா எடுத்த அதிரடி முடிவு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் அதனுடன் இன்னும் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தம் வைத்துக்கொள்ள இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ கோப்பில் தெரசா...

எல்லை மீறி சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா மீண்டும் பாரிய ஒரு ரொக்கெட் இயந்திர சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், இது ஏவுகனை பரிசோதனையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க...

விலகும் கடிதத்தில் கையொப்பமிட்டார் பிரித்தானிய பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமெனவும் அந்நாட்டில் எழுந்த கோரிக்கைக்கேற்ப,விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் பிரித்தானிய பிரதமர் திரேசா மே. ஐரோப்பியஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா?...