உலகச்செய்திகள்

பிரான்சிலேயே இந்த நகரம் தான் டாப்!.. ரகசியம் தெரியுமா?

பிரான்ஸ் நாட்டில் உள்ள Nantes நகரம் பணி மற்றும் தொழில் சம்மந்தமான விடயங்களுக்கு சிறந்த நகரமாக திகழ்ந்து வருவதாக அறியப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பல நகரங்கள் உள்ளன, அதில் எது பொருளாதாரம், பணி மற்றும்...

நடுக்கடலில் விசித்திரம்!!! சுழியோடியின் உதவியை நாடிய சுறா….

சுறா ஒன்றின் தலையில் 12 அங்குல நீளமான கத்தியொன்று ஊடுருவிய நிலையில், அக் கத்தியை அகற்றுவதற்காக சுழியோடி ஒருவரின் உதவியை சுறா நாடிய சம்பவம் கரீபியன் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. கரீபியன் பிராந்தியத்திலுள்ள கேமன் தீவுகளின்...

திருமணத்தால் தங்கையை கொலை செய்த அண்ணன்

  திரு­மணம் செய்து வைத்தால் பணம் செல­வாகும் என்­பதால் அண்ணன் ஒருவர் தங்­கையை கொலை செய்த சம்­ப­வ­மொன்று டில்­லியில் இடம்­பெற்­றுள்­ளது. டில்­லியின் கிழக்குப் பகு­தி­யி­லுள்ள ஹசன்­பூரைச் சேர்ந்­தவர் லாக்கி என்­பவர் தனது மனைவி, மகன்,...

அழகானவன் என்ற காரணத்தால் நாடு கடத்தப்பட்ட இளைஞன்

  சவுதியிலிருந்து ஒமார் பொர்கான் என்ற இளைஞரை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த இளைஞனின் அதிக அழகே இதற்கு காரணமாகியுள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஒமார் பொர்கான் அல் கலா என்ற இந்த இளைஞன்...

தடுப்பூசி போடாத குழந்தைகளை நர்சரி பள்ளிகளில் சேர்க்க தடை

அவுஸ்திரேலியா நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளை மருத்துவமனை மற்றும் நர்சரி பள்ளிகளில் சேர்க்க தடை விதிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசு தீவிர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது. அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு சில மாகாண...

மிரட்டும் எலிகளை விரட்ட 1.5 மில்லியன் யூரோக்கள்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் நகர முதல்வர் தெரிவித்துள்ளார். பாரிஸ் முன்னரை விட தற்போது தூய்மையடைந்துள்ளது. ஆனாலும் 100 வீத தூய்மையை இன்னும் எட்டவில்லை என பாரிஸ் நகர முதல்வர்...

 ரூ.2 கோடி வழங்கிய பொதுமக்கள்

பிரித்தானிய நாட்டில் பெற்றோர் புற்றுநோயால் உயிரிழந்ததை தொடர்ந்து அவர்களது பிள்ளைகள் மூவரின் எதிர்காலத்திற்காக பொதுமக்கள் ரூ.2 கோடி வழங்கியுள்ள சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Wirral என்ற நகரில் Mike Bennet( 57)...

 பழமை வாய்ந்த பிரதேசம் கண்டுபிடிப்பு

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரையில் பல்வேறு பழமை வாய்ந்த இடங்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் சில மக்கள் கூடி வாழும் பகுதிகளிலேயே இருந்த போதிலும் இரகசியமாக காணப்பட்டுள்ளன. இவ்வாறே ஈராக்கின் Mosul பகுதியிலும் பழமை வாய்ந்த பிரதேசம் ஒன்று...

வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நபர்

அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நபரை உளவுத்துறை பொலிசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பணிகளை முடித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை இரவு...

பெண்ணிற்கு 7 ஆண்டுகள் சிறை விதித்த நீதிமன்றம்

ரஷ்ய நாட்டில் ராஜ துரோகம் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அந்நாட்டின் ஜனாதிபதியான விளாடிமிர் புடின் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். ரஷ்யாவிற்கும் அண்டை நாடான ஜோர்ஜியாவிற்கு கடந்த 2008-ம்...