முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம்
அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியதை அடுத்து பன்னீர் அணியினர் தங்களது அடுத்த கட்ட ஆலோசனையை மேற் கொண்டுள்ளனர்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் இன்று மாலை, 3:00 மணியுடன் வேட்புமனு...
700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவரின் முகம் மீண்டும் வடிவமைப்பு
பிரித்தானியாவில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தவரின் முகத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள Cambridge நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை உள்ளது.
இதன் பின்புறம் உள்ள கல்லறையில் 13ஆம் நூற்றாண்டில்,...
இது திட்டமிட்ட சதி! அனைத்து முயற்சிகளையும் முறியடிப்போம் – பிரித்தானிய பிரதமர்
ஜனநாயகத்தை பிடிக்காதவர்கள் தான் இது போன்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பிரித்தானியப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் உள்ள பாராளுமன்றத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதலில்...
கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல்
ஜேர்மனி நாட்டில் சீக்கிய கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று வாலிபர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஜேர்மனியில் தற்போது சுமார் 13 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர்.
மேற்கு Essen...
வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனை படுதோல்வி
வட கொரியா செலுத்திய ஏவுகணை ஒன்று புறப்பட்ட சில வினாடிகளில் வெடித்துச் சிதறி படுதோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா சபை மற்றும் சர்வதேச வல்லரசு நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா...
வானில் வெடித்து சிதறிய ஏலியன்ஸ் விண்கலம்
ஸ்வீடன் நாட்டு வானில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று பயங்கர வெளிச்சமாக வந்து வெடித்து சிதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவில், நீல நிறத்தில் பயங்கர வெளிச்சத்துடன் பூமியை நோக்கி வரும்...
மாயமான விமானியால் பரபரப்பு
கனடாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் அதன் விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இருந்து கடந்த புதன்கிழமை புறப்பட்டுச் சென்ற விமானமானது 285 மைல்கள் தாண்டி கனடாவின் Ontario...
துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த தம்பதி
சுவிட்சர்லாந்து நாட்டில் தம்பதி இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Gansingen நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் உள்ள...
பெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள்– எச்சரிக்கை!.
பெண்களின் மானம் சார்ந்த தகவல் என்பதால், நீண்ட பதிவாக எழுதி இருகிறோம். குறிப்பாக பெண்களே!, உங்களின் மானத்திற்கும், பாதுகாப்பிற்கும் இந்த கட்டுரை முக்கியம் என்பதால் சிரமம் பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெற வேண்டும்,...