ஆட்டிறைச்சியில் கொழுப்புச்சத்து நிறைந்திருந்தாலும், அதில் சில ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன.
ஆட்டிறைச்சியில் உள்ள சத்துக்கள் :
விட்டமின் பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளான சோடியம், பொட்டாசியம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
மருத்துவ பயன்கள்:
ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின்...
பொதுவாக நம்மில் பலர் இரவு உணவை முடித்து விட்டு உடனே செறிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நடப்பது, டிரைவிங் செல்வது என்று ஏதாவது செய்வோம். உண்மையில், உணவிற்கு பின் நாம் ஓய்வெடுப்பது தான் சரி.
நாம் உட்கார்ந்திருக்கும் போது தான் வயிற்றில் இரதத்தின் ஓட்டம் சீராகி செறிமானம் சரியாக நடைபெறும். சாப்பிட்டு விட்டு பொதுவாக பலர் செய்யும் சில தவறுகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் விளைவு குறித்தும் இந்த...
இருமுகன் படம் உலகமெங்கும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இப்படம் வெளிவந்த 4 நாட்களிலேயே ரூ 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடந்தது, இதில் இப்படத்தின் தயாரிப்பாளரே இந்த வருடத்தில் கபாலி, தெறிக்கு பிறகு அதிக வசூல் செய்த படம் இருமுகன் தான் என கூறியுள்ளார்.
தற்போது இப்படம் ரூ 70 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், சென்னையில் மட்டும் ரூ 8...
தமிழ் சினிமாவில் மனோரமாவிற்கு பிறகு காமெடியில் பெண்கள் கலக்க முடியும் என்பதற்கு கோவை சரளாவே ஓர் உதாரணம். இவர் கமல்ஹாசனுக்கே ஜோடியாக நடித்தவர்.
இந்நிலையில் அடுத்து இவர் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை பாலாவின் உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்குகிறார்.
ஹீரோ யார் தெரியுமா? சசிகுமார் தான், கிடாரியை தொடர்ந்து படம் இயக்குவார் என்று எதிர்ப்பார்த்தால் மீண்டும் ஹீரோவாகவே களம் இறங்கிவிட்டார்.
மேலும், இந்த படமும் கிராமத்து கதையம்சம் கொண்டு...
இளைய தளபதி விஜய் மிகவும் அமைதியானவர். ஆனால், ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் என்று சொன்னால் போதும் தூள் கிளப்புவார்.
அந்த வகையில் விஜய்க்கு முதன் முதலாக ஒரு மாஸ் குத்து பாட்டு ஹிட் என்றால் அது யூத் படத்தில் இடம்பெற்ற ‘ஆல்தொட்டபூபதி’ பாடல் தான்.
இந்த படத்தை வின்செண்ட் செல்வா இயக்கியிருந்தார், இதே படத்தில் உதவி இயக்குனராக வேலைப்பார்த்தவர் தான் மிஷ்கின்.
முதலில் ‘ஆல்தொட்டபூபதி’ பாடலே படத்தில் இல்லையாம், வாலி எழுதிய ஒரு...
சிரியாவில் கைதிகளை கொடூரமாக சித்திரவதை செய்து ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈகை திருநாளை கொண்டாடியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைதி மற்றும் நல்லிணக்கத்தை குறிக்கும் ஈகை திருநாளில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் கொடூர குணத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர்.
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறை ஒன்றில் கைதிகளை கழுத்தை துண்டித்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
மாமிசங்களை கட்டித் தூக்குவதுபோல தூண்டில்களில் மனிதர்களை கட்டி தொங்க விட்டுள்ளனர்.
அமெரிக்க உளவாளிகள்...
அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டைகோபுர தாக்குதல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் சில ரஷ்ய ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் அவை அமெரிக்க அரசையை கவிழ்க்க போதுமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல் கொய்தா தீவிரவாத அமைப்பானது அமெரிக்காவில் தொடர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக சில முக்கிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக...
வங்க தேசத்தில் ஈகை திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்பானிக்காக வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் உரிய வடிகால் அமைப்பு இல்லாததால் தெருக்களில் வெள்ளமாக ஓடியுள்ளது.
வங்க தேசத்தின் தலைநகர் டாக்காவில் ஈகை பெருநாள் விழாவின் ஒருபகுதியாக குர்பானி வழங்கப்பட்டது. இதன்பொருட்டு ஏராளமான விலங்குகள் வெட்டப்பட்டன.
இந்த நிலையில் அங்கு உரிய வடிகால் அமைப்புகள் எதுவும் இல்லாததால் வெட்டப்பட்ட விலங்குகளின் ரத்தம் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தங்கியுள்ளது.
இதனிடையே மழையும் கொட்டித்தீர்த்ததால் தெருக்களில் ரத்த...
கனடாவில் முதன் முறையாக 55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான பிரமாண்ட இசைப்போட்டி நடைபெற உள்ளது.
கனடாவில் செயல்பட்டு வரும் விலா கருணா முதியோர் இல்லத்தின் சார்பில் சந்தியாராகம் 2016 என்ற தலைப்பில் பிமாண்ட இசைப்போட்டியினை நடத்த உள்ளனர்.
கோல்டன் சூப்பர் சிங்கர் 2016 என்ற இந்த இசைப்போட்டியில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளனர்.
நியூ ஜாஸ்மின் மண்டபத்தில் வைத்து எதிர்வரும் 18 ஆம் திகதி இந்த இசைப்போட்டியானது நடைபெற உள்ளது. காலை...