முதியோர் சங்கங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்வு
பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் பெருந்தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்
திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை பெருந்தோட்டப் பகுதிகளில்
முன்னெடுத்து வருகின்றது.
இச்செயற்பாடுகளில் முதியோர் சங்கங்களை அமைத்துரூபவ் அச்சங்கங்களை
வலுப்படுத்துவதன் மூலம் சங்கங்களில் அங்கம் வகிக்கும் முதியோர்களின் வாழ்வை மேம்படுத்துதல்
முக்கியமான செயற்பாடாக கருதப்படுகின்றது. அந்தவகையில் முதியோர் சங்கங்களை வலுப்படுத்தி
அவர்களது செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில்ரூபவ் நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச
செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோட்டப் புறங்களில் மிகசிறந்த முறையில்...
பலாங்கொடை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெட்டிகல தோட்டத்தில், மண்சரிவு அபாயத்திற்குட்பட்ட இருபத்தாறு (26)குடும்பங்களுக்கு ஆவண செய்வதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்துள்ளார்.
குறித்த பெட்டிகல தோட்டத்தில், தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ள தோட்டக்குடியிருப்புக்கள், தோட்ட நிர்வாகிகளின் குடியிருப்புக்கள், கூட்டுறவு நிலையம் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மண்சரிவு அபாயநிலை...
தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி அட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை
Thinappuyal News -
இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி அட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு விரைவில் தீர்மானமொன்றை பெற்றுத் தருமாறு கோரியே இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் பெரியசாமி பிரதீபன் தலைமையில்...
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் மாதிரி கிராம குடியிருப்பிற்கு மின்சாரம் வழங்கும் மின்கம்பம் நீண்ட நாட்களாக உடைந்து வீழ்ந்த கிடப்பதால் அணர்த்தங்கள் ஏற்படலாமென குடியிருப்பாளர் அச்சம் தெரிவிக்கின்றனர்
தொடர் மழை காலநிலையினால் மரத்தினாலான மேற்படி மின் கம்பம் இரண்டாக உடைந்து வீட்டு வாசலில் வீழ்ந்து கிடப்பதாகவும் மின் இணைப்புடன் கானப்படும் இந் நிலையில் பாரீய ஆபத்துக்களை சந்திக்க நேரிடலாம் என தெரிவிக்கின்றனர்
கடந்த ஓருவார காலமாக வீழ்ந்துகிடக்கும்மிற்கம்பத்தை நிருத்தியமைக்குமாறு நோட்டன்...
நிறம் என்பது நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாகவே திகழ்கிறது. நம் உணர்வுகள், நம் செயல்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ள பல்வேறு விடயங்களுக்கு நாம் எப்படி பதில் அளிக்கிறோம் போன்றவைகளில் நிறத்தின் பங்களிப்பு இருக்கலாம் என்கின்றனர்.
நிறங்களையும் பற்றியும், அதன் செல்வாக்கை பற்றியும் பல ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்களுக்கு மிக பிடித்த நிறம் உங்களை பற்றி பல விஷயங்களைக் கூறும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
உங்களுக்கு பிடித்தமான நிறத்தைப் வைத்து...
அணிகலன்களுக்கு ஆசைப்படாத பெண்களே இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த சங்கதிதான். அதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களான வைரம், பவளம், மரகதம், கோமேதகம், முத்து போன்ற இயற்கை வளத்தை தங்கத்தில் பதித்து அணிந்துகொள்வதில் பெண்களுக்கு உள்ள ஆசை சற்றதிகமான, அலாதியான பேராசை என்றுகூட சொல்லலாம்.
இத்தகைய நவரத்தினங்களில் ஒன்றான முத்து, கடல்வாழ் உயிரினங்களான சிப்பி மற்றும் மட்டிவகை மீன்களுக்கு உள்ளே புதையலாக போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதால் முத்துக்களின் மீது பலருக்கும் கொள்ளைப்...
கர்ப்பகாலத்தில் இளம் தாய்மார்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
சீரகம், சோம்பு, பனங்கற்கண்டு. கால் ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் சோம்புடன், பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தலைச்சுற்றல், வாந்தி, குமட்டல் சரியாவதுடன் உயர் ரத்த அழுத்தத்தை...
ஒவ்வொருவரும் அவரவர் வயதறிந்து சாப்பிடுவது அவசியமானது. நாள்தோறும் புதிதுபுதிதாய் வந்து கொண்டிருக்கும் நோய்கள் மனிதன் செயற்கைகளில் இருந்து விடுபட்டு இயற்கைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றன.
உலகளவில் ஏராளமான மக்களை வாட்டி வரும் சர்க்கரை நோய்க்கு இயற்கையோடு இணைந்த எளிய தீர்வுகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம். நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியை குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக செரிமான...
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.
கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
குளிர்ந்த காற்று, வாடைக்காற்று,...
தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் எண்ணெயிலுள்ள இரசாயனம், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.
கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும்.
சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.
அதைப் போக்க சில எளிய வழிகள் இதோ
ஒருநாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச்...