இலங்கை செய்திகள்

இலங்கையை மீண்டும் பாராட்டிய அமெரிக்கா

இலங்கை மக்களின் விருந்தோம்பல், இயற்கை அழகு மற்றும் பல்வகை நிர்மாண பாரம்பரியங்களின் காரணமாகவும் நாட்டின் மதிப்பு கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் நேற்று இதனை குறிப்பிட்டுள்ளார். காலி, கோட்டை அருங்காட்சியகத்தில்...

”எழுக தமிழ் ”பேரணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை !! வரலாற்றுச் சிறப்பு மிக்கது

”எழுக தமிழ் ”பேரணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை !! வரலாற்றுச்  சிறப்பு மிக்கது

இலங்கையின் கடன் சுமையை குறைக்க மேற்கத்தேய நாடுகள் உறுதி

இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று...

வரட்சி ஏற்பட்டாலும் நாட்டில் மின்சாரம் தடைப்படாது

நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வாரங்களில்...

பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் – ஐ.நா. விசேட நிகழ்வில் அம்பலப்படுத்தப்பட்ட உண்மைகள்!

ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள்...

எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை பப்பாவில் ஏற்றி தலையில் மிளகாய் அரைத்த சுகிர்தனுக்கு .தலைவரையே இந்த ஜென்மத்திற்கு பிடிக்காது என்று...

  எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை பப்பாவில் ஏற்றி தலையில் மிளகாய் அரைத்த சுகிர்தனுக்கு .தலைவரையே இந்த ஜென்மத்திற்கு பிடிக்காது என்று தெரியாதா?

குருணாகலை போன்று முழு நாடும் மஹிந்தவினால் ஏமாற்றமடையுமா?

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தினத்தில் தனக்கு ஓய்வாக நேரத்தை கழிப்பதற்கு மெதமுலன வீடு மாத்திரமே உள்ளதாக கூறிய மஹிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாகவும் ஆட்சியாளராக ஆவதற்கு அரசியலமைப்பை தனக்கு அவசியமான...

கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்கள் நீக்கம்

கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்ளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கிரமமற்ற பணிகள், உரிய நேரத்தில் பணிகளை பூர்த்தி...

விவசாய அமைச்சின் சில பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சிடம் ஒப்படைப்பு

விவசாய அமைச்சின் சில பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தமது அமைச்சின் சில பொறுப்புக்களை விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹரேயிடம் ஒப்படைத்துள்ளார். ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு நிலையம்...

தலைவர் பிரபாகரன் எனக்கூறும் அதிகாரம் கஜேந்திரகுமார் அவர்களுக்கு உரித்தானது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அல்ல

  இன்றைய அரசியல் நிலைமைகள் கரையான் புத்துக்கட்ட பாம்பு குடிகொண்ட கதைபோன்று மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திற்கான காரணத்தைப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் ஆசனம்...