வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்...
வடமாகாண கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்
தொழில்துறை திணைக்களம் மற்றும் கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண கைத்தொழில் கண்காட்சி வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் 08.09.2016 அன்று அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இக்கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
மேற்படி...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் கோழிவளர்ப்பிற்கான உதவி வழங்கப்பட்டுள்ளது
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக நெளுக்குளம், பாலாமைக்கல், கூமாங்குளம், அண்ணாநகர், தோணிக்கல், பம்பமடு,...
நெடுங்கேணி மத்திய பேரூந்து நிலையத்தில் பொது மலசலகூடங்கள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றது
பேரூந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பொது மலசல கூடங்களுக்கான நீர் விநியோகம் கடந்த ஒரு வாரகாலமாக உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், பொதுமக்கள் மலசலகூடத்தை பாவித்துவிட்டு நீர்ஊற்ற முடியாத நிலையில் இருப்பதனால், மலசலகூடம் சுகாதாரமற்ற...
முல்லைத்தீவு தண்டுவாண் பிள்ளையார் ஆலயத்தில் கொள்ளை
ஓட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவில் தண்டுவாண் கிராமத்தில் 08.09.2016 அன்று நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர்களினால் பிள்ளையார் விக்கிரகத்தினை உடைத்து கீழிருந்த ஐம்பொன்களும், தங்க ஆபரணங்களும் களவாடப்பட்டு விக்கிரகத்தை வீசிவிட்டு சென்றடைந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக...
தலவாகலை டயகமவைச் சேர்ந்த கொலைக் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரணதன்டனை
தலவாகலை டயகம பிரதேசத்தில் 2013 ம் ஆண்டு ஒருவரை வெட்டி கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரணதன்டனை விதித்து நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
டயகம...
மன்னார், பனங்கட்டிக்கோடு கிராமத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மோதல் 25 பேர் கைது.
மன்னார், பனங்கட்டிக்கோடு கிராமத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கால்பந்தாட்ட போட்டி ஒன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்,...
திருமலை நடுக் காட்டில் புதைக்கப்பட்ட 4 வயது சிறுமியின் சடலம்! 16வயது இளைஞன் கைது.
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயதுச் சிறுமியின் சடலமொன்று, நேற்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம், நல்லூர்-நீலாங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா எனவும்...
வவுனியாவில் கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி.
கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வட மாகாண கைத்தொழில் கண்காட்சி நேற்று வவுனியாவில் ஆரம்பமானது.
வட மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இக் கண்காட்சி மூன்று நாட்களுக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டப...
கிளிநொச்சி மாவட்டத்தில் போசாக்கு மட்டத்தை உயர்த்துதல் தொடர்பானகலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் போசாக்கு மட்டத்தை உயர்த்துதல் தொடர்பானகலந்துரையாடல் ஒன்று மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இன்று பகல் 10 மணிக்கு அரச சார்பற்றநிறுவனங்களின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க...