பிராந்திய செய்திகள்

‘என்னை கடத்திவிட்டார்கள்’ – நாடகமாடிய வர்த்தகர் கைது!

கடந்த ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் இன்று காலை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வர்த்தகர் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு பஸ்ஸில்...

தமிழரின் பெருமையை தமிழருக்கே உணர்த்தும் வெள்ளைக்காரர்கள்!

சமீப காலமாக வெளிநாட்டு பக்தர்கள் இந்து கோவிலை நாடுவது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், மன்னார் முழங்காவில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்துக்கு இரண்டு வெளிநாட்டு பக்தர்கள் வந்து சித்தி விநாயகரை தரிசித்தது சென்றமை அப்பகுதி...

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி சாதனை!

தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார். யாழ். மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவகர்ணசீலி எனும் மாணவியே 17வயது பெண்கள்...

பணிப்பெண்ணாக சவுதி சென்ற இலங்கை பெண்ணொருவருக்கு நேர்ந்த அவலம்!

சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், நாடு திரும்பியுள்ள அப்பெண் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு நடந்த அநீதி குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

9 மாத குழந்தையை 2000 ரூபாவிற்கு விற்க முயன்ற தாய் கைது

9 மாத குழந்தையை விற்க முயன்ற தாய் ஒருவர் கண்டி பொலிஸ் பிரிவின் பெண்கள்மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வெளிநாடொன்றில் தொழில் புரிந்து வந்த நிலையில் அங்கேயே குறித்தகுழந்தையையும் பிரசவித்துள்ளார். சில...

சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு.

கொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார். குறித்த வாகனத்துக்குள் மனித இரத்தம் அல்லது...

சட்டத்தை மீறி செயல்படும் பொலீசார்!

  இலங்கை வாழ் மக்களை சட்ட, விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதற்கே இலங்கை பொலீஸ் திணைக்களம் அமைக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில் அதில் கடமை புரியும் பொலிசாரே இந்த சட்டத்தை மீறி செயல்படுவது உண்டு. இதற்கு...

பிரதேச சபை ஒருங்கிணைப்பு கூட்டங்களின் போது பெண்களினுடைய எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கின்றது-நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன்

  பிரதேச சபை ஒருங்கிணைப்பு கூட்டங்களின் போது பெண்களினுடைய எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கின்றது, அது அதிகரிக்கப்பட் வேண்டும், இதற்கு பெண்கள் முன்வந்து பொறுப்புக்களை பெற்று கொள்ள வேண்டும், இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர். ஈ.சரவணபவன்...

வித்தியா படுகொலை சந்தேகநபர்களின் கோரிக்கை!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும், தம்மை யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். வித்தியாவின் கொலை தொடர்பான வழக்கு இன்று ஊர்காவற்றுறை...

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 8 பொலிஸாரை ஆஜராகுமாறு நீதிபதி இளஞ்செழியன்...

விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 8 பொலிஸாரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி...